Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஜனாதிபதியை சந்தித்தார் புதிய கடற்படைத் தளபதி!

In இலங்கை
Published: 16:07 GMT, Oct 31, 2017 |
0 Comments
1084
This post was written by : Vithushagan
22860084_10155621372061327_8865887127476109992_o

இலங்கை கடற்படைக்கு புதிய தளபதியாக நியமிக்கப்பட்டுள்ள வைஸ் அட்மிரல் எஸ்.எஸ்.ரணசிங்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்துள்ளார் .

இந்த சந்திப்பு ஜனாதிபதி செயலகத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை)காலை இடம்பெற்றுள்ளது.

இலங்கை கடற்படையின் தளபதியாக இருந்த ட்ராவிஸ் சின்னையா ஓய்வுபெற்ற நிலையில் அவருக்கு பதிலாக எஸ்.எஸ்.ரணசிங்க புதிய கடற்படைத் தளபதியாக ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டிருந்தார்.

இந்த நிலையில், கடற்படையின் புதிய தளபதியாக தனது கடமைகளை பொறுப்பெற்ற பின்னர் எஸ்.எஸ்.ரணசிங்க இன்று ஜனாதிபதியை முதன்முறையாக உத்தியோகபூர்வமாக சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg