Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இலங்கை கடற்படை தளபதி, அமெரிக்க கடற்படை அதிகாரியுடன் சந்திப்பு

In இலங்கை
Updated: 07:06 GMT, Nov 11, 2017 | Published: 07:06 GMT, Nov 11, 2017 |
0 Comments
1205
This post was written by : Arul Jesu

ஐக்கிய அமெரிக்க கடற்படை பாதுகாப்பு ஒத்துழைப்பு பணிப்பாளர் கேப்டன் பிரான்க் லின்கோஸ் கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் சிரிமேவன் ரணசிங்கவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இதன்போது இரு நாடுகளுக்கும் இடையிலான கடற்படை ஒத்துழைப்பு குறித்தும், பாதுகாப்பு நிலைமைகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டுள்ளது.

இந்த சந்திப்பை நினைவுகூறும் வகையில் நினைவுச் சின்னங்களும் பரிமாறிக்கொள்ளப்பட்டன.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg