Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பழி தீர்க்குமா இலங்கை: ஆவலுடன் காத்திருக்கும் இந்தியா

In கிாிக்கட்
Published: 05:06 GMT, Nov 15, 2017 |
0 Comments
1168
icon_com
This post was written by : Anojkiyan
livecricketscore27

இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி நாளை (வியாழக்கிழமை) ஆரம்பமாகவுள்ளது.

கொல்கத்தா மைதானத்தில் நடைபெறவுள்ள இப்போட்டியில், இந்திய அணிக்கு விராட் கோஹ்லியும், இலங்கை அணிக்கு தினேஷ் சந்திமாலும் தலைமைதாங்கவுள்ளனர்.

இறுதியாக இரு அணிகளுக்கிடையில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில், இலங்கை அணி, சொந்த மைதானத்தில் வயிட் வோஷ் ஆகி கடும் விமர்சனத்துக்குள்ளானது. ஆகையால், இந்த தொடரில் சாதித்து தன்மீதான விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க இலங்கை அணி கடுமையாக போராடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அதேபோல சொந்த மைதானத்தில் இந்திய அணியை வீழ்த்துவதென்பது சுலபமான காரியம் அல்ல. ஆனால் இலங்கை அணி, இந்திய அணிக்கு கடும் நெருக்கடி கொடுக்கும் பட்சத்தில் இப்போட்டி இலங்கை அணிக்கு சாதகமாக அமையலாம்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

*

  

  

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)