Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் டிசம்பர் 15 ஆம் திகதி ஆரம்பம்!

In இந்தியா
Updated: 06:36 GMT, Nov 25, 2017 | Published: 05:58 GMT, Nov 25, 2017 |
0 Comments
1082
icon_com
This post was written by : Vithushagan
parliament the hindu

இந்திய நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத் தொடர் எதிர்வரும் டிசம்பர் 15 ஆம் திகதி முதல் ஜனவரி 5 ஆம் திகதி வரை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் அனந்தகுமார் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர் நொவம்பர் மாதம் 3ஆவது வாரத்தில்  ஆரம்பித்து டிசம்பர் 3ஆவது வாரம் வரை நடைபெறுவது வழக்கம் இம்முறை குளிர்காலக் கூட்டத் தொடர் வழக்கத்துக்கு மாறாக வருட இறுதியில் நடத்தப்படவுள்ளது.

இந்நிலையில், குஜராத் சட்டப்பேரவை தேர்தல் அடுத்த மாதம் நடைபெறவுள்ள நிலையில் நாடாளுமன்றத்தைக் கூட்டினால், அரசின் தவறான கொள்கைகள் மற்றும் ஊழல் விடயங்களை எதிர்க்கட்சிகள் சுட்டிக்காட்டும் என, அரசு அஞ்சுவதனால், நாடாளுமன்றத்தை சரியான காலத்தில் கூட்டப்படவில்லை என, எதிர்க்கட்சிகள் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg