Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

லண்டன் பங்குச் சந்தையின் முதன்மை நிர்வாகி பதவி விலகினார்

In
Updated: 11:41 GMT, Nov 29, 2017 | Published: 09:47 GMT, Nov 29, 2017 |
0 Comments
1189
This post was written by : Risha

லண்டன் பங்குச் சந்தையின் முதன்மை நிர்வாகியான சேவியர் ரொலெட், பதவி விலகியுள்ளார்.

நிறுவனத்தின் நிர்வாகக் குழுவின் கோரிக்கையை ஏற்ற அவர், உடனடியாக பதவி விலகுவதற்கு ஒப்புக் கொண்டுள்ளார்.

சேவியர் ரொலெட், அடுத்த ஆண்டுடன் ஓய்வு பெறவிருந்த நிலையிலேயே தற்போது அழுத்தத்திற்கு மத்தியில் வெளியேறியுள்ளதாக நிறுவனத்தின் மிகப்பெரிய பங்குதாரர் ஒருவர் குறிப்பிட்டார்.

கடந்த ஒன்பது ஆண்டுகளாக சேவியர் ரொலெட், லண்டன் பங்குச் சந்தைக்கு பெரும் பங்களிப்பை செய்துள்ளதாக தெரிவித்த இங்கிலாந்து வங்கியின் ஆளுநர் மார்க் கானி, இது தொடர்பாக கூடிய விரைவில் தெளிவுபடுத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg