Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தீர்வின்றேல் போராட்டங்கள் தொடரும்: வேலையில்லா பட்டதாரிகள்

In இலங்கை
Updated: 06:15 GMT, Dec 2, 2017 | Published: 06:13 GMT, Dec 2, 2017 |
0 Comments
1081
icon_com
This post was written by : Risha
DSC05563

தமக்கான நியாயமான தீர்வு வழங்கப்படாதவிடத்து தொடர் போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் என வவுனியாவில் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள வேலையில்லா பட்டதாரிகள் எச்சரித்துள்ளனர்.

அரசினால் வழங்கப்பட்ட வாக்குறுதிகள் நீண்டகாலமாக நிறைவேற்றப்படாத நிலையில், வேலையில்லா பட்டதாரிகள் இன்று (சனிக்கிழமை) கவனயீர்ப்பு போராட்டத்தில் குதித்துள்ளனர்.

அதன்படி வவுனியா மாவட்ட அரச பேருந்து நிலையத்தின் முன்னால் இன்று கூடிய வேலையில்லா பட்டதாரிகள் அங்கு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

‘சந்திரிக்கா ஆட்சியில் 65000, மஹிந்த ஆட்சியில் 20000 நல்லாட்சியில்?’, ‘நியமனம் வழங்குவதை துரிதப்படுத்து’, ‘அரசே வழங்கப்பட்ட வாக்குறுதிகள் எங்கே’ போன்ற வாசகங்கள் அடங்கிய பதாதைகளை ஏந்தியவாறு கோஷங்களை எழுப்பினர்.

fgdfg fgfg

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)