Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சந்தானத்தின் மகன் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம்?

In சினிமா
Published: 06:40 GMT, Dec 8, 2017 |
0 Comments
1896
icon_com
This post was written by : Surenth
nipun

நடிகர் சந்தானம் தனது மகன் நிபுனை, திரைப்படம் ஒன்றில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் செய்வதற்கான வாய்ப்புக்கள் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற ‘சக்க போடு போடு ராஜா’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு சந்தானம் தன் மகன் நிபுனை அழைத்து வந்தார்.

இந்த நிலையில், எந்த ஒரு நிகழ்விலும் தன்னுடைய குடும்பத்தினரை இணைத்துக்கொள்ளாத சந்தானம் இவ்வாறு முதன்முறையாக தன்னுடைய மகனை இணைத்துக் கொண்டமை குறித்து சமூக வலைத்தளங்களில் பல்வேறு கருத்துக்கள் பகிரப்பட்டு வருகின்றன.

சந்தானம் போலவே இருக்கும் நிபுன், ஸ்டைலாக இருக்கையில் அமர்ந்திருக்கும் ஒளிப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றன.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)