Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தேசிய பாடசாலைகளுக்கு ஆசிரியர்கள் நியமனம்

In இலங்கை
Published: 08:49 GMT, Dec 8, 2017 |
0 Comments
1053
icon_com
This post was written by : JudeDanish
IMG_7491

நாட்டில் காணப்படும் தேசிய பாடசாலைகளுக்கு 1288 பட்டதாரி ஆசிரியர்களுக்கு நியமனம் வழங்கும் நிகழ்வு இன்று அபேகம வளாகத்தில் நடைபெற்றது.

கணிதம்¸ விஞ்ஞானம் வர்த்தகம் தொழில்நுட்பம் விவசாயம் உட்பட உயர்தர தொழில்நுட்ப பாடங்களுக்கான ஆசிரியர் நியமனங்கள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில் கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் கல்வி ராஜாங்க அமைச்சர் வே. ராதாகிருஸ்ணன் உட்பட அமைச்சின் செயலாளர்கள் அதிகாரிகள் ஆகியோர் கலந்துக் கொண்டனர்.

நியமனம்பெற்ற பட்டதாரிகளில் 1223 பேர் ஆசிரியர்சேவை 3-1 க்கும் 65 பேர் 2-2 க்கும் உள்வாங்கபட்டுள்ளனர். இவர்களுக்கு 21 நாட்கள் திசைமுகப்படுத்தல் பயிற்சி வழங்க படவுள்ளது. அதன் பின்னர் பாடசாலைகளுக்கு நியமிக்கப்படுவர்.

தமிழ்மொழி மூலம் 297 பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம் பெற்றுள்ளனர். இவர்களில் ஆசிரியர் சேவை 3-1 க்கு 292 பேரும் 2-2 க்கு 05 பேரும் உள்வாங்கப்பட்டுள்ளனர். இவர்களில் ஆங்கிலமொழி மூலமான 40 பட்டதாரி ஆசிரியர்களும் அடங்குவர்.

IMG_7506
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)