Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சத்தான கறிவேப்பிலை துவையல் செய்யும் முறை!

In
Updated: 11:37 GMT, Dec 14, 2017 | Published: 11:37 GMT, Dec 14, 2017 |
0 Comments
1337
This post was written by : Anojkiyan

தேவையான பொருட்கள்

கறிவேப்பிலை (உருவிய) – 2 கப்
பச்சைமிளகாய் – 4
உப்பு – தேவையானளவு
பூண்டு – ஒரு பல் (சிறியது)
வெங்காயம் – தேவையான அளவு
தேங்காய்ப்பூ – தேவையான அளவு
எலுமிச்சை சாறு – ஒரு தேக்கரண்டி

செய்முறை

முதலில் உருவிய கறிவேப்பிலைகளை சுத்தமாக கழுவி வைக்கவும். பிறகு பச்சைமிளகாயை உப்புடன் சேர்த்து அம்மியில் அரைக்கவும். மிதமான அரைப்பட்டதும் பின்பு பூண்டு, கறிவேப்பிலை, வெங்காயம் சேர்த்து அரைக்கவும். சிறிது நேரத்தில் தேங்காய்ப்பூ சேர்த்து அரைக்கவும்.

எல்லாவற்றையும் நன்றாக அரைத்த பின் எலுமிச்சை சாறு சேர்த்து பரிமாறவும், ஐந்து நிமிடத்தில் உருவான சுவையான கறிவேப்பிலை துவையல் இதோ…

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg