Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கடுக்காயில் இத்தனை மருத்துவ குணங்களா?

In
Updated: 14:29 GMT, Dec 15, 2017 | Published: 14:29 GMT, Dec 15, 2017 |
0 Comments
1452
This post was written by : Anojkiyan

பல்வேறு நோய்களை தீர்க்க வல்ல கடுக்காயில் உள்ள சதை பகுதியை மட்டும் பயன்படுத்த வேண்டும். கடுக்காயில் உள்ள விதை விஷ தன்மையுடையது. எனவே அதனை நீக்கி விடுவது நல்லது.

கடுக்காய் வாயிலும் தொண்டையிலும், இரைப்பையிலும், குடலிலும் உள்ள ரணங்கள் ஆற்றிடும் வல்லமை கொண்டது.

மலச்சிக்கலைப் போக்கி குடல் சக்தியை ஊக்கப்படுத்தும். பசியைத் தூண்டி இரத்தத்தைச் சுத்தப்படுத்தி வாத பித்த கபம் ஆகியவற்றால் வரும் ஏராளமான நோய்களைக் குணப்படுத்தும்.

காது நோயை குணப்படுத்தும். கடுக்காய் வலிமையூட்டி, நீர்பெருக்கி, புண்கள், கண்நோய், இருமல், காமாலை, கை கால் நமச்சல், இரைப்பு, நாவறட்சி, மார்பு நோய், மூலம், வயிற்றுப்பொருமல், விக்கல் போன்றவைகளை குணப்படுத்தும்

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg