Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சாம்பல்தோட்டம் பாரதிபுரம் பிரதான வீதியின் இன்றைய நிலை

In இலங்கை
Updated: 08:55 GMT, Jan 6, 2018 | Published: 07:08 GMT, Jan 6, 2018 |
0 Comments
1346
icon_com
This post was written by : JudeDanish

வவுனியா சாம்பல்தோட்டம் பாரதிபுரம் பிரதான வீதி பல வருடங்களாக எந்தவித திருத்தப் பணிகளும் இன்றி கிடப்பதாக பிரதேச மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

வீதிச் சீரின்மை காரணமாக பாடசாலை மாணவர்கள் உட்பட பலர் நாளாந்தம் சிரமங்களுக்கு முகம் கொடுப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

வீதி குண்டும் குழியுமாக கிடப்பதினால் மழைகாலங்களில் பயணிக்கவே முடியாத நிலை ஏற்படுவதாகவும், இந்த வீதியூடாக பயணிக்கும் வாகனங்கள் நாளடைவில் பழுதடைந்து போவதாகவும் மக்கள் குறிப்பிடுகின்றனர்.

ஆகவே தமது போக்குவரத்தினை இலகுபடுத்தும் வகையில் குறித்த வீதியினை உடனடியாக செப்பனிட்டுத்தருமாறு பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)