Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மொரகஹகந்த – களுகங்கை பல் இலக்கு நீர்ப்பாசன திட்டம் நாளை திறப்பு!

In இலங்கை
Updated: 09:08 GMT, Jan 7, 2018 | Published: 09:08 GMT, Jan 7, 2018 |
0 Comments
1078
This post was written by : Anojkiyan

மொரகஹகந்த – களுகங்கை பல் இலக்கு நீர்ப்பாசன திட்டம் நாளை (திங்கட்கிழமை) உத்தியோகபூர்வமாக திறந்துவைக்கப்படவுள்ளது.

இதனை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, மொரகஹகந்த அணைக்கட்டிலிருந்து நீரை சுப நேரமான காலை 11.20 மணிக்கு திறந்துவைக்கவுள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் தலைமையிலான தேசிய அரசாங்கம் தாபிக்கப்பட்டு இரண்டு வருட நிறைவான நாளை இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதனைதொடர்ந்து, கண்டி பொல்கொல்லவில் இடம்பெறும் நிகழ்வில் ஜனாதிபதியும் பிரதமரும் பங்குகொள்வர். இந்த நிகழ்வுடன் மகாவலி அபிவிருத்தித் திட்டம் முற்றுபெறுகின்றது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg