Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

டெல்லியில் நிலவும் கடும் குளிர்: தவிக்கும் மக்கள்!

In இந்தியா
Updated: 09:33 GMT, Jan 8, 2018 | Published: 09:33 GMT, Jan 8, 2018 |
0 Comments
1180
This post was written by : Kemasiya

டெல்லியில் நிலவும் கடும் பனி மூட்டம் காரணமாக 18 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதுடன் 50 ரயில்கள் தாமதமாக இயக்கப்பட்டுள்ளதாகவும், 8 ரயில்கள் நேரம் மாற்றி இயக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடமாநிலங்களில் தொடர்ந்து கடும் பனி கொட்டித்தீர்ப்பதால் ரயில் மற்றும் விமானப் போக்குவரத்தில் தொடர் தடையேற்பட்டுவரும் நிலையில், இன்று (திங்கட்கிழமை) ரயில் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

குறித்த பனிமூட்டம் காரணமாக வீடுகளற்று வீதியோரங்களில் வசிக்கும் ஏழைகள் நோய்களுக்கு உள்ளாகி, உணவின்றி குளிரில் விறைத்துபோய் தவிப்பதாக ஊடகமொன்று வெளியிட்டுள்ள தகவலில் கூறப்பட்டுள்ளது.

cxvxzvd

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg