Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

காத்தான்குடியில் கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டவர் உள்ளூராட்சி தேர்தல் வேட்பாளர்!

In இலங்கை
Updated: 05:14 GMT, Jan 11, 2018 | Published: 05:13 GMT, Jan 11, 2018 |
0 Comments
1104
This post was written by : Elakkiya
arrested

காத்தான்குடி பிரதேசத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை கஞ்சா போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்ட நபர் உள்ளூராட்சித் தேர்தலில் காத்தான்குடி நகரசபையில் யோட்டியிடும் வேட்பாளர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் குறித்த நபரை நீதிமன்ற அனுமதியுடன் பொலிஸ் காவலில் வைத்து விசாரித்து வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காத்தான்குடி பூநொச்சிமுனை வீதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பொலிஸார் முச்சக்கரவண்டியில் 34 கிலோகிராம் கஞ்சா போதைப்பொருள் கடத்தியதாக முச்சக்கரண்டிசாரதியை கைது செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)