Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கதாநாயகி வேடத்திற்கு அடம்பிடித்த நடிகை!

In கிசு கிசு
Updated: 16:09 GMT, Jan 14, 2018 | Published: 16:09 GMT, Jan 14, 2018 |
0 Comments
1174
This post was written by : Ravivarman

போராட்ட நாயகி என்று பெயர் பெற்றவர், பெரிய முதலாளி மூலம் பிரபலமானாராம். இதன் பிறகு சினிமாவில் பல பட வாய்ப்புகள் கிடைக்கும் என்று எதிர்ப்பார்த்தார்.

ஆனால், நடிகைக்கு தங்கை கதாபாத்திரம், குணச்சித்திர வேடம் தான் கிடைத்ததாம். நடித்தால் கதாநாயகி தான் என்று வந்த படங்களில் நடிக்க மறுத்து விட்டு, தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கவனம் செலுத்த ஆரம்பித்தார்.

கதாநாயகி வேடத்திற்கு அடம்பிடித்து காத்திருந்த நடிகைக்கு தற்போது புதிய படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறதாம். கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி நல்ல இடத்தை பிடிப்பாரா என்று பலரும் பேசிவருகிறார்கள்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg