Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வரவு செலவுத்திட்ட வாக்கெடுப்பு தோல்வி- அமெரிக்க அரசாங்கம் பணிநிறுத்தம்

In
Updated: 05:38 GMT, Feb 9, 2018 | Published: 05:38 GMT, Feb 9, 2018 |
0 Comments
1212
This post was written by : Elakkiya

அமெரிக்க காங்கிரஸ் முக்கிய வரவு செலவுத்திட்டத்தை நிறைவேற்ற தவறியுள்ள நிலையில் அரசாங்க பணிநிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.

கூட்டாட்சியின் நிதி சட்டமூலம் நள்ளிரவுடன் காலாவதியாவதற்கு முன்பாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் புதிய வரவு- செலவு சட்டமூலத்தை அங்கீகரிப்பர் என்று எதிர்பார்க்கப்பட்ட போதிலும், வாக்களிப்பு தோல்வியடைந்தது. இந்நிலையில் இன்றைய தினம் அரசாங்க பணிநிறுத்தத்திற்கு வழிவகுத்துள்ளது.

எனினும் இன்று (வெள்ளிக்கிழமை) பொதுமக்கள் சேவைகள் பாதிக்கப்படுமா என்பது தெளிவுபடுத்தப்படவில்லை.

கடந்த ஜனவரி மாதமும் வரவு செலவுத்திட்ட சட்டமூலத்தை நிறைவேற்றுவதில் ஏற்பட்ட இதுபோன்ற தோல்வி மூன்று நாள் அரசாங்க பணிநிறுத்தத்துக்கு வழிவகுத்தமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg