Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தெற்கு கோயம்புத்தூரில் காதலர் தினத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டம்

In இந்தியா
Updated: 05:42 GMT, Feb 13, 2018 | Published: 04:52 GMT, Feb 13, 2018 |
0 Comments
1040
This post was written by : Puvanes

மேலைத்தேய கலாசாரமான காதலர் தினத்தை எதிர்த்து தெற்கு கோயம்புத்தூர் நகரில் ‘சக்தி சேனா’ என்ற இந்து மக்கள் அமைப்பினால் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று நேற்று (திங்கட்கிழமை) முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது ஆர்ப்பாட்டக்காரர்கள் கொடிகள், பதாதைகள், சுவரொட்டிகள் மற்றும் காதலரின் படங்கள் என்பவற்றை ஏந்தியவாறு ஊர்வலமாக சென்றனர்.

“நாங்கள் காதலர் தினத்துக்கு எதிரானவர்கள் அல்லர் ஆனால், பொது இடங்களில் ஆபாசமான முறையில் காதலர் தினம் கொண்டாடப்படுவதற்கு எதிராகவே எதிர்ப்பு தெரிவிக்கின்றோம்” என, அவ்வமைப்பின் செயலாளர் ஜகத்சேனர் குறிப்பிட்டார்.

ஐதராபாத் மற்றும் குஜாராத் பகுதிகளிலும் வலதுசாரி இந்து இளைஞர் இயக்கமான ‘பஜ்ரங் டால்’ என்ற அமைப்பினாலும் காதலர் தினத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)