Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

நெல்லை கொள்வனவு செய்ய அரசாங்கம் நடவடிக்கை!

In வணிகம்
Updated: 15:27 GMT, Mar 7, 2018 | Published: 15:27 GMT, Mar 7, 2018 |
0 Comments
1051
This post was written by : Vithushagan

நியாயமன விலையில் நெல்லை கொள்வனவு செய்ய நடவடிக்கை  எடுத்துள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

அந்த வகையில் 2017- 2018 பெரும் போகத்தில் நுகர்வோருக்கான தேவையிலும் பார்க்க நெல் அறுவடை கிடைத்துள்ள மாவட்டங்களில் அரசாங்கம் நெல்லை கொள்வனவு செய்வதற்கான வேலைத்திட்டத்தை நெல் சந்தைப்படுத்தும் சபை நடைமுறைப்படுத்தியுள்ளது.

இதற்காக 500 மில்லியன் ரூபா நிதியினை திறைசேறியிடம் இருந்து பெற்று கொள்வதற்காக கிராமிய பொருளாதாரம் தொடர்பான அமைச்சர் பி.ஹெரிசன் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

 

 

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg