Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அமெரிக்காவில் பெப்ரவரி மாதத்தில் வேலைவாய்ப்புகள் உயர்வு

In வணிகம்
Updated: 11:33 GMT, Mar 10, 2018 | Published: 11:33 GMT, Mar 10, 2018 |
0 Comments
1060
This post was written by : Risha

அமெரிக்க பொருளாதாரத்தில் கடந்த மாதம் வேலைவாய்ப்புகள் அதிகரித்துள்ளன. எனினும், வருடாந்த ஊதிய வளர்ச்சி வீதம் குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த பெப்ரவரி மாதத்தில் 3 லட்சத்து 13 ஆயிரம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளதாக ஆய்வாளர்களின் உத்தியோகப்பூர்வ புள்ளிவிபரங்கள் தெரிவித்துள்ளன.

எனினும் வேலையின்மை வீதம் தொடர்ந்தும் 4.1 சதவீதமாகக் காணப்படுவதுடன், கடந்த மாதத்திற்கான வருடாந்த வருவாய் வளர்ச்சி 2.6 வீதமாகக் குறைவடைந்துள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg