Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஒரே மேடையில் இணைந்த 25பழங்குடி தம்பதியினர்

In
Updated: 11:58 GMT, Mar 12, 2018 | Published: 11:58 GMT, Mar 12, 2018 |
0 Comments
1062
This post was written by : Kemasiya

இந்தியாவின் மேற்கு சூரத் நகரில் 25 பழங்குடி தம்பதியினருக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டுள்ளது.

அவ்வூரைச் சேர்ந்த தொண்டு நிறுவனம் ஒன்றே மேற்படி திருமணத்தை நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடத்தி வைத்துள்ளது.

வட இந்தியாவின் இந்து கலாச்சார முறைப்படி குறித்த திருமண நிகழ்வு இடம்பெற்றுள்ளதுடன். தம்பதியினரின் உறவினர்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

இதில் கலந்து கொண்ட தம்பதியினர் வறுமைக்கோட்டின் கீழ் வசிப்பவர்கள் எனவும் இவ்வாறான நிலைமைகளில் வசிப்பவர்களுக்கு தமது நிறுவனம் வருடந்தோறும் திருமணம் நடத்திவைப்பது வழமை என்றும் தொண்டு நிறுவனத்தின் நிறுவுனர் ரத்தன் தர்கு தெரிவித்துளளார்.

மேலும் இவர்களுக்கு வீட்டிற்கு தேவையான அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் புதுத்தம்பதியினர் என்பதால் குறிப்பிட்ட தொகை பணம் என்பனவும் வழங்கி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg