Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

நீராடச் சென்ற 3 சிறுவர்கள் உட்பட இருவர் உயிரிழப்பு

In இந்தியா
Updated: 13:19 GMT, Mar 18, 2018 | Published: 13:19 GMT, Mar 18, 2018 |
0 Comments
1109
This post was written by : Varatharajan Yuganthini

ஐதராபாத்,கன்னரம் பகுதியிலுள்ள ஏரியில் நீராடச் சென்ற 5பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் மூன்று சிறுவர்களும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சம்பவம் தொடர்பில் தகவலறிந்த அறிந்த பொலிஸர், அப்பகுதிக்குச் சென்று நீரில் மூழ்கி உயிரிழந்த சடலங்களை கண்டெடுத்ததுடன் பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg