Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

செல்பி எடுக்கும் டோனி: வைரலாகும் புதிய காணொளி

In கிாிக்கட்
Updated: 04:08 GMT, Mar 19, 2018 | Published: 03:39 GMT, Mar 19, 2018 |
0 Comments
1104
This post was written by : Velauthapillai Kapilan

இந்திய அணியின் முன்னாள் அணித்தலைவர் டோனி, செல்பி எடுக்கும் காணொளி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

அந்த காணொளியில் அவர் ஒரு கட்டடத்தின் சிறிய  விளிம்பின்மீது நிற்கிறார். அவரைக் காண நூற்றுக்கு மேற்பட்ட ரசிகர்கள் வெளியில் நிற்கின்றனர். எனவே அவர்களுடன் செல்பி எடுக்க வேண்டும் என விருப்பம் கொண்ட டோனி சுவர் விளிம்பில் நின்று செல்பி எடுத்துள்ளார்.

இச்சம்பவம் பேரங்காடி (Shopping mall) ஒன்றில் இடம்பெற்றுள்ளது.

இதேபோல் டோனி நடனமாடும் காணொளி கடந்த சில நாட்களுக்கு முன்னர் வைரலானமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg