Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கட்சித் தலைவர்கள் கூட்டத்தை உடன் கூட்டவும்! – சிவசக்தி ஆனந்தன்

In இலங்கை
Updated: 07:04 GMT, Apr 22, 2018 | Published: 03:37 GMT, Apr 22, 2018 |
0 Comments
1491
This post was written by : Varshini

கட்சித் தலைவர்களுடனான கூட்டத்தை, தமிழ் தேசியக் கூட்டமைப்பு வெகுவிரைவில் கூட்ட வேண்டுமென கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி கோரிக்கை விடுத்துள்ளது.

வவுனியா நகர சபையின் புதிய தலைவரை வரவேற்கும் நிகழ்வு நேற்று (சனிக்கிழமை) இடம்பெற்றது. அதனைத் தொடர்ந்து நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் சிவசக்தி ஆனந்தன் மேற்குறித்தவாறு தெரிவித்தார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பானது, ஒரு யாப்பின் பிராகரம் சரியான பாதையில் செல்லுமாக இருந்தால் வடக்கு கிழக்கில் உள்ள தமது உறுப்பினர்களை ஒன்றிணைந்து கூட்டமைப்பு ஆட்சியமைப்பதற்கு ஆதரவு நல்க தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, அபிவிருத்தியோடு இனப் பிரச்சினைக்கான தீர்வுக்காகவும் உள்ளூராட்சி சபைகள் முன்னின்று செயற்பட வேண்டும் என்றும், இரண்டையும் ஒன்றோடு ஒன்று இணைத்து குழப்பிவிடக் கூடாதென்றும் சிவசக்தி ஆனந்தன் கேட்டுகொண்டார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg