Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பண மோசடி, பயங்கரவாதத்திற்கு நிதி வழங்குதலைத் தடுப்பதற்கு விசேடகுழு!

In இலங்கை
Updated: 11:11 GMT, May 16, 2018 | Published: 09:11 GMT, May 16, 2018 |
0 Comments
1045
This post was written by : Ravivarman

பண மோசடிகளைத் தடுத்தல் மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதி வழங்கும் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்தும் வகையில் விசேடகுழு குழுவை அமைப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த குழுவானது தேசிய ரீதியில் ஒருங்கிணைக்கப்பட்டுச் செயற்படுவதுடன், நிதிமோசடிகள் தொடர்பான நடவடிக்கைகளை அவதானித்துச் செயற்படும் என மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் பயங்கரவாதச் செயற்பாடுகளில் ஈடுபடுபவர்களையும் அவர்கள் தொடர்பான நடவடிக்கைகளையும் இக்குழு கண்காணிப்பதுடன், பயங்கரவாதச் செயற்பாடுகளுக்கு வழங்கப்படும் நிதிச் செயற்பாடுகள் தொடர்பிலும் அவதானம் செலுத்துமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)