Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தீப்பந்தம் ஏந்தி மீனவர்கள் ஆர்ப்பாட்டம்

In இலங்கை
Updated: 03:58 GMT, May 17, 2018 | Published: 03:57 GMT, May 17, 2018 |
0 Comments
1042
This post was written by : Yuganthini

எரிபொருள் விலையேற்றத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து காலி மீனவர்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.

காலி நகரத்தில் தீப்பந்தம் ஏந்தி நேற்று (புதன்கிழமை) இரவு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த மீனவர்கள் குறிப்பிடுகையில்

“எங்களின் தொழிலுக்கு எரிபொருள் மிகவும் அத்தியாவசியமான ஒன்றாகவுள்ளது. ஆகையால் பழைய விலைக்கே எரிபொருளை வழங்க வேண்டும்.

இதனால் கூப்பன் முறையை இரத்து செய்துவிட்டு பழைய விலையில் எரிபொருளை மீனவர்களுக்கு வழங்குவதற்கான நடவடிக்கையை அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும்” என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)