Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஒரு பாடலுக்கு 2 கோடி வாங்கிய தமன்னா!

In சினிமா
Updated: 06:59 GMT, May 18, 2018 | Published: 06:59 GMT, May 18, 2018 |
0 Comments
1028
This post was written by : Vithushagan
நடிகை தமன்னா குத்தாட்ட பாடல் ஒன்றுக்கு நடனமாட  2 கோடி சம்பளமாக வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

தற்போது கர்நாடக சட்டசபை தேர்தல் நடந்து முடிந்து விட்டது. தற்போது எடியூரப்பா முதல்வராக பொறுப்பேற்றுள்ளார். கர்நாடத்தில் முன்னாள் முதல்வராக இருந்தவர் குமாரசாமி. இவருக்கும் எடியூரப்பாவுக்கும் தான் கடும் போட்டி.

குமாரசாமி கர்நாடகாவில் மிகவும் செல்வந்தராக இருந்து வருகிறார். இவருக்கு நிகில் கௌடா என்ற மகன் இருக்கிறார். இவர் சினிமாவில் நடிக்க மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார். மகனின் ஆசையை பூர்த்தி செய்ய நினைத்தார் குமாரசாமி. கடந்த 2016ம் ஆண்டு ‘ஜாகுவார்’ என்ற படத்தை குமாரசாமி தயாரித்தார்.

இதற்காக குமாரசாமி பல கோடிகள் செலவு செய்து சினிமாவில் தனது மகனை ஹீரோவாக அறிமுகப்படுத்தினார்.இப்படம் நன்றாக ஓடியது. மேலும் படத்தில் ஒரு குத்து பாடல் இடம்பெற்றிருந்தது. இந்தப் பாடலுக்கு நடிகை தமன்னா நடனமாடினார்.

இதற்காக அவருக்கு கொடுக்கப்பட்ட சம்பளம் ரூ 2 கோடியாம். இந்த செய்தியை கேள்விப்பட்ட மற்ற நடிகைகளுக்கு இது அதிர்ச்சியை தந்துள்ளது.
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)