Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சினிமா

In சினிமா
June 15, 2017 10:12 am gmt |
0 Comments
1371
விக்ரம் நடிப்பில் கடைசியாக வெளிவந்த ‘இருமுகன்’ திரைப்படம் சமீபத்தில் ஹிந்தியில் டப்பிங் செய்யப்பட்டு தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. அதன்பின்னர் யூடியூப் இணையதளத்தில் பதிவேற்றப்பட்ட நிலையில், இரண்டு நாளில் ஐந்து மில்லியன் பார்வையாளர்களை பெற்று புதிய சாதனையை படைத்திருக்கின்றது. ஹிந்...
In சினிமா
June 15, 2017 9:57 am gmt |
0 Comments
1383
இளைய தளபதி விஜய்யின் பிறந்த தினத்தை முன்னிட்டு அவரது இரசிகர்கள் உடல் உறுப்புகளை தானம் செய்துள்ளார்கள். இளைய தளபதி விஜய் தனது 43-வது பிறந்த நாளை எதிர்வரும் ஜூன் 22ஆம் திகதி கொண்டாடவுள்ளார். விஜய்யின் பிறந்த நாளை சிறப்பாக கொண்டாட அவரது இரசிகர்கள் பலரும் பல்வேறு வகையிலான ஏற்பாடுகளை செய்து வருகிறார்கள். ...
In சினிமா
June 15, 2017 9:57 am gmt |
0 Comments
1251
சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகிவரும் புதிய படம் ‘விவேகம்’. காஜல் அகர்வால், அக்ஷராஹாசன் ஆகியோர் கதாநாயகிகளாக நடித்து வருகின்றனர். விவேக் ஓபராய் வில்லனாக நடித்துள்ள இப்படத்தின் படப்பிடிப்புகள் சமீபத்தில் முடிவடைந்து, இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்படத்திற்கு அன...
In சினிமா
June 15, 2017 9:35 am gmt |
0 Comments
1393
மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துவரும் புதிய படம் ‘வேலைக்காரன்’. இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். மலையாள நடிகர் பஹத் பாசில், பிரகாஷ் ராஜ், சினேகா, தம்பி ராமையா, விஜய் வசந்த், ஆர்.ஜே.பாலாஜி, ரோபா சங்கர் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நட...
In சினிமா
June 15, 2017 9:22 am gmt |
0 Comments
1313
ஜி.வி.பிரகாஷை வைத்து ‘டார்லிங்’ மற்றும் ‘எனக்கு இன்னொரு பேர் இருக்கு’ என்ற படத்தை இயக்கியவர் சாம் எண்டன். இவரின் ‘டார்லிங்’ படம் இரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற அதேவேளை ‘எனக்கு இன்னொரு பேர் இருக்கு’ படம் பெரிய வெற்றியளிக்க வில்லை. இந்நிலையில் சாம் எ...
In சினிமா
June 14, 2017 5:33 pm gmt |
0 Comments
1434
தனது அப்பா நடித்த ‘அக்னி நட்சத்திரம்’ திரைப்படத்தை ரீமேக் செய்தால் அதில் தான் நடிக்க மாட்டேன் என நடிகர் கார்த்திக்கின் மகனும் நடிகருமான கௌதம் கார்த்திக் தெரிவித்துள்ளார். பிரசாத் அரங்கில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு ‘ரங்கூன்’ திரைப்பட வெற்றி குறித்து கருத்து தெரிவிக்கும...
In சினிமா
June 14, 2017 12:47 pm gmt |
0 Comments
1424
ஆர்.என்.சி.சினிமா திரைப்பட நிறுவனம் சார்பில், நரேந்த்ராவின் தயாரிப்பில் பிரமாண்டமாக உருவாகி வரும் ‘கௌதமிபுத்ர சாதகர்ணி’ திரைப்பட டிரைலர் வெளியீட்டு விழா நேற்று (செவ்வாய்க்கிழ்மை) சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் படக்குழுவினருடன் எம்.ஜி.ஆர். மற்றும் என்.டி.ஆர். ஆகியோருடன் பல திரைப்படங்களில் நடித்த...
In சினிமா
June 14, 2017 8:24 am gmt |
0 Comments
1354
பொலிவூட் ஸ்டார் சல்மான் கான் நடிக்கவுள்ள புதிய திரைப்படத்தின் மூலம் ‘பாகுபலி’ நாயகன் பிரபாஸ் பொலிவூட்டில் அறிமுகமாகவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ‘பாகுபலி 2’ திரைப்படத்தின் மூலம் ஏராளமான இரசிகர்கள் மற்றும் இயக்குநர்களை கவர்ந்த பிரபாஸ், பொலிவூட்டில் எப்போது களமிறங்குவார் எ...
In சினிமா
June 14, 2017 8:20 am gmt |
0 Comments
1259
உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள ‘விஸ்வரூபம் 2’ திரைப்படத்தின் டீசர் ரமழான் பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. கடந்த 2013ஆம் ஆண்டு ‘விஸ்வரூபம்’ வெளியானது. இதன் பின்னர் கமல்ஹாசன் நடித்த ‘உத்தம வில்லன்’, ‘தூங்காவன்’, &#...
In சினிமா
June 14, 2017 8:13 am gmt |
0 Comments
1649
உலக அளவில் அதிக சம்பளம் பெறும் நடிகர்களின் பட்டியலை ஃபோர்ப்ஸ் பத்திரிகை ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது. அந்தவகையில் இந்த ஆண்டு உலக அளவில் அதிகம் சம்பளம் பெறும் டொப் 100 நடிகர்களின் பட்டியலை ஃபோர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ளது . இப் பட்டியலில் பொலிவூட் நடிகர்களான ஷாருக்கான், சல்மான் கான் மற்றும் அக்ஷ...
In சினிமா
June 14, 2017 8:12 am gmt |
0 Comments
1503
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் புதிய திரைப்படம் ‘அன்பானவன் அடங்காதவன் அசராதவன்’. இப்படத்தில் சிம்பு 4 வேடங்களில் நடித்து வருவதோடு, அவருக்கு ஜோடியாக ஸ்ரேயா, தமன்னா மற்றும் சானாகான் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். யுவன் இசையமைக்கும் இப்படத்தில் வைரமுத்து வரிகளில் ‘இரத...
In சினிமா
June 14, 2017 8:08 am gmt |
0 Comments
1423
நடிகை சமந்தாவுக்கும் நாக சைதன்யாவுக்கும் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 6ஆம் திகதி திருமணம் நடைபெறுவது உறுதியாகியுள்ள நிலையில், விரைவாக படங்களை முடித்துக் கொடுக்க சமந்தா திட்டமிட்டுள்ளார். தற்போது தமிழில் ‘இரும்புத்திரை’, ‘அநீதி கதைகள்’ படங்களில் நடித்து வரும் சமந்தா, மீதமுள்ள காட்...
In சினிமா
June 13, 2017 8:54 am gmt |
0 Comments
1234
நடிகை ஸ்ருதிஹாசன் விமர்சினங்களுக்கு அச்சப்படாமல் தன்னுடைய வேலையில் மிகவும் கவனத்துடன் நடந்துக்கொள்வார். அந்தவகையில், அவரை பற்றி இணைய தளத்தில் அன்மையில் வெளியான விமர்சனத்திற்கு ‘யார் கிண்டல் செய்தாலும் எனக்கு எந்த கவலையும் இல்லை. மற்றமவர்களை கூறுவதை கவனிக்க ஆரம்பித்தால் நம் வேலையை செய்ய முடியாது...
In சினிமா
June 13, 2017 8:30 am gmt |
0 Comments
1451
மோகன்லால் நடிப்பில் உருவாகியுள்ள ‘புலிமுருகன்’ திரைப்படம் தமிழகத்தில் ‘பாகுபலி’க்கு அடுத்த இடத்தை பிடித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. மலையாளத்தில் அதிக பட்ஜெட்டில் தயாராகி ரூ.150 கோடி வரை வசூல் சாதனை செய்துள்ள திரைப்படம் ‘புலிமுருகன்’. இப்படத்தில் கமாலினி முகர...
In சினிமா
June 13, 2017 8:13 am gmt |
1 Comment
1270
விவசாயிகளின் நிலைக் குறித்து இளைய தளபதி விஜய் தெரிவித்துள்ள கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் இடம்பெற்ற விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்ட நடிகர் விஜய் விவசாயிகள் குறித்து உரையாற்றினார். அதில், “அரிசியை உற்பத்தி செய்த விவசாயிகளின் நிலை மோசமாகி விட்டது. அவர்கள் இலவச அரிசிக்காக கடையில் ...