Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

migrants

In இங்கிலாந்து
January 19, 2018 8:22 am gmt |
0 Comments
1136
கலே குடியேற்றவாசிகளின் குடியேற்றங்களை துரிதப்படுத்தும் உடன்படிக்கையில் பிரான்ஸ் மற்றும் பிரித்தானியா ஆகிய நாடுகள் கைச்சாத்திட்டுள்ளன. நேற்று (வியாழக்கிழமை) மாலை கைச்சாத்திடப்பட்ட இந்த புதிய உடன்படிக்கை தொடர்பாக கருத்து தெரிவித்த பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மக்ரோங், 15 ஆண்டுகளின் பின்னர் இருநாடுகளுக்கு...
In ஏனையவை
January 10, 2018 10:27 am gmt |
0 Comments
1060
ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு தஞ்சக் கோரிக்கையை முன்வைத்துப் பயணித்த குடியேற்றவாசிகளின் படகொன்று மூழ்கியதில், 50 பேர் நீரில் மூழ்கிக் காணாமல் போயுள்ளனர். இவர்கள் உயிரிழந்திருக்கலாமென்று அஞ்சுவதாக, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மத்தியதரைக் கடல் வழியாக குடியேற்றவாசிகளுடன் 3 படகுகள் நேற்று (செவ்வாய்க்கிழமை...
In உலகம்
January 7, 2018 7:25 am gmt |
0 Comments
1188
லிபியாவில் சிக்கியுள்ள நைஜீரிய நாட்டுக் குடியேற்றவாசிகளை, தமது நாட்டுக்குத் திரும்ப அழைக்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, நைஜீரிய வெளிவிவகார அமைச்சர் ஜெப்ரி ஒனீயெமா (Geoffrey Onyema ) அறிவித்துள்ளார். திரிபோலிக்கு விஜயம் செய்துள்ள நைஜீரிய வெளிவிவகார அமைச்சர் ஒனீயெமா, நேற்று (சனிக்கிழமை) நடைபெற்...
In ஏனையவை
January 7, 2018 6:19 am gmt |
0 Comments
1133
ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் புகலிடக் கோரிக்கையை முன்வைத்து பயணித்த புகலிடக் கோரிக்கையாளர்களின் றப்பர் படகொன்று, லிபியாவுக்கு அப்பாலான கடற்பரப்பில் மூழ்கியதில் பெண்கள் 8 பேர் உயிரிழந்துள்ளதாக, இத்தாலிய கரையோர காவல் பிரிவினர் தெரிவித்துள்ளனர். அத்துடன், இப்படகில் பயணித்த 12க்கும் மேற்பட்டோர் நீரில் மூழ்க...
In ஏனையவை
January 2, 2018 5:36 am gmt |
0 Comments
1151
ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு புகலிடக் கோரிக்கையை முன்வைத்துச் செல்ல முற்படுகையில், லிபியாவில் தடுத்துவைக்கப்பட்ட புகலிடக் கோரிக்கையாளர்களில் ஒருதொகுதியினர், அவர்களின் சொந்த இடங்களுக்கு நேற்று (திங்கட்கிழமை) அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். மேற்கு ஆபிரிக்க நாடான கம்பியா நாட்டைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான புகலி...
In ஏனையவை
December 27, 2017 11:03 am gmt |
0 Comments
1052
ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு புகலிடக் கோரிக்கையை முன்வைத்து மத்தியதரைக் கடல் வழியாகப் பயணித்த சுமார் 250 பேரை மீட்டுள்ளதாக, இத்தாலிய கரையோர காவல் பிரிவினர் தெரிவித்துள்ளனர். இரண்டு சிறிய படகுகளில் பயணித்தவர்களையே, நேற்றுமுன்தினமும் நேற்றும் (செவ்வாய்க்கிழமை) மீட்டுள்ளதாகவும், அவர்கள் கூறியுள்ளனர். இதே...
In ஏனையவை
December 25, 2017 5:01 am gmt |
0 Comments
1099
மில்லியன்கணக்கான குடியேற்றவாசிகளை உலக நாடுகள் புறக்கணிக்கக்கூடாதென, பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் தெரிவித்துள்ளார். வத்திக்கான் நகரிலுள்ள சென். பீட்டர் பஸிலிகா தேவாலயத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை நடைபெற்ற கிறிஸ்மஸ் ஆராதனையைத் தொடர்ந்து உரையாற்றியபோதே, அவர்  மேற்கண்டவாறு கூறியுள்ளார். இதன்போது ...
In இங்கிலாந்து
December 10, 2017 6:36 am gmt |
0 Comments
1183
லிபியாவிலுள்ள புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து, லண்டனில் ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றது. லண்டனிலுள்ள லிபியத் தூதரகத்துக்கு முன்பாக நேற்று (சனிக்கிழமை) ஒன்றுகூடிய ஆர்ப்பாட்டக்காரர்கள், லிபியாவிலுள்ள முகாம்களில் தடுத்துவைக்கப்பட்டுள்ள புகலிடக் கோரிக்கையாளர்கள் மனிதாபிமானமற்ற முறையில் நடத்தப...
In ஏனையவை
November 20, 2017 12:32 pm gmt |
0 Comments
1098
ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் தஞ்சம் கோரும் நோக்கில் படகுகளில் பயணித்துக்கொண்டிருந்த 286 குடியேற்றவாசிகளை அல்ஜீரியக் கடற்படையினர் வழிமறித்துள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் தஞ்சம் கோரும் நோக்கில், மெடிட்டேரியன் கடல் வழியாக படகுகள் பலவற்றில் இவர்கள் பயணித்துள்ளனர். இந்நிலையில...
In ஏனையவை
November 5, 2017 10:47 am gmt |
0 Comments
1159
புகலிடக் கோரிக்கையாளர்கள் 126 பேர் காப்பாற்றப்பட்டுள்ள நிலையில், கிறீஸ், லெஸ்பொஸ் தீவில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இரண்டு படகுகளில் பயணித்த புகலிடக் கோரிக்கையாளர்கள் லெஸ்பொஸ் தீவில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். ஒரு படகில் பயணித்த 77 புகலிடக் கோரிக்கையாளர்கள் நேற்று (சனிக்கிழமை) காப்ப...
In ஏனையவை
November 5, 2017 7:14 am gmt |
0 Comments
1382
இத்தாலிக்குச் செல்ல முயன்ற 150க்கும் மேற்பட்ட புகலிடக் கோரிக்கையாளர்களை, லிபிய கரையோரக் காவல் படையினர் திருப்பியனுப்பியுள்ளனர். மத்தியதரைக் கடல் வழியாக படகொன்றில் இப்புகலிடக் கோரிக்கையாளர்கள், இத்தாலி நோக்கி நேற்று (சனிக்கிழமை) பயணித்துள்ளனர். இதனை அவதானித்த கரையோர காவல் படையினர், அவர்களைத் திருப்பிய...
In உலகம்
November 1, 2017 12:14 pm gmt |
0 Comments
1183
ஆபிரிக்க நாடுகளிலிருந்து புகலிடம் கோரிச்சென்ற 299 புகலிடக் கோரிக்கையாளர்களை, திரிபோலிக்கு அப்பாலான கடற்பரப்பில் லிபிய கரையோரக் காவல் படையினர் வழிமறித்துள்ளனர். இரண்டு றப்பர் படகுகளில் நேற்று (செவ்வாய்க்கிழமை) பயணித்துக்கொண்டிருந்த வேளையில் இவர்கள் வழிமறிக்கப்பட்டதாக கரையோரக் காவல் படையினர் தெரிவித்து...
In ஏனையவை
October 27, 2017 6:33 am gmt |
0 Comments
1395
கிறீஸ் தீவிலுள்ள அகதி முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள குடியேற்றவாசிகளில் பலர், உளநோய்த் தாக்கத்துக்கு உள்ளாகும் அபாயம் காணப்படுவதாக மனித உரிமை அமைப்புகள் எச்சரித்துள்ளன. குடியேற்றவாசிகளின் தற்போதைய நிலைமை தொடர்பில் கிறீஸ் அரசாங்கத்துக்கு, மனித உரிமை அமைப்புகள் இந்த வாரம் கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளது...
In உலகம்
October 18, 2017 7:29 am gmt |
0 Comments
1174
கிழக்கு திரிபோலிக்கு அப்பாலான கடற்பரப்பில் குடியேற்றவாசிகள் 122 பேருடன் பயணித்துக்கொண்டிருந்த படகொன்றை, லிபிய கரையோர காவல் படையினர் வழிமறித்துள்ளனர். இவர்கள் மத்தியதரைக் கடல் வழியாக ஐரோப்பா நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்த வேளையில் நேற்று (செவ்வாய்க்கிழமை) வழிமறிக்கப்பட்டுள்ளதாக கரையோர காவல் படையினர் த...
In உலகம்
October 8, 2017 12:13 pm gmt |
0 Comments
1176
லிபியாவின் வடமேற்குப் பகுதியில் 3 ஆயிரத்து 150 குடியேற்றவாசிகள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆசியா, ஆபிரிக்கா ஆகிய கண்டங்களைச் சேர்ந்தவர்களே கைதுசெய்யப்பட்டுள்ளனர். மனிதக் கடத்தல் நடவடிக்கையை முறியடிக்கும் நோக்கில், லிபியாவின் வடமேற்குப் பகுதியில் அண்மையில் முன்னெடுக்கப்பட்ட தே...
In ஏனையவை
September 27, 2017 10:45 am gmt |
0 Comments
1188
மத்தியதரைக் கடலில் புகலிடக் கோரிக்கையாளர்களுடன் பயணித்த படகொன்றை நோக்கி லிபிய கரையோர பாதுகாப்புப் பிரிவினர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். அத்துடன், குறித்த படகிலிருந்த புகலிடக் கோரிக்கையாளர்களை தம்மிடம் ஒப்படைக்குமாறு வலியுறுத்தி லிபிய கரையோர பாதுகாப்புப் பிரிவினர் நேற்று (செவ்வாய்க்கிழமை) துப்பா...
In ஏனையவை
September 24, 2017 8:32 am gmt |
0 Comments
1211
மீன்பிடிப் படகொன்றில் ஏற்றிக்கொண்டு வரப்பட்ட துனிசியாவைச் சேர்ந்த சுமார் 50 குடியேற்றவாசிகள், இத்தாலியின் சிசிலிக் கடற்கரையோரத்தில் நேற்று (சனிக்கிழமை) கைவிடப்பட்டுள்ளனர். துனிசியா நாட்டுக்குச் சொந்தமான 12 அடி நீளமுடைய மீன்பிடிப் படகொன்றில் இவர்கள் ஏற்றி வரப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ம...
In ஏனையவை
September 17, 2017 9:11 am gmt |
0 Comments
1079
ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் புகலிடம் கோரி படகுகளில் பயணித்த வேளையில் மீட்கப்பட்ட 371 பேர், சிசிலி ட்ராபாணி துறைமுகத்தை நேற்று (சனிக்கிழமை) சென்றடைந்துள்ளனர் என, மனிதாபிமான அமைப்பொன்று தெரிவித்துள்ளது. இந்தப் புகலிடக் கோரிக்கையாளர்கள், மத்தியதரைக் கடலில் படகுகளில் பயணித்துக் கொண்டிருந்த வேளையில் லிபியாவ...
In ஏனையவை
September 9, 2017 10:50 am gmt |
0 Comments
1195
துருக்கியிலிருந்து கிரீஸ் நோக்கிப் பயணிக்கவிருந்த புகலிடக் கோரிக்கையாளர்கள் சுமார் 96 பேரை துருக்கிய கரையோரக் காவல் படையினர் வழிமறித்துள்ளனர். இவர்கள் ஏஜியன் கடல் வழியாக கிரீஸ் நோக்கிப் படகுகளில் பயணிக்க முற்பட்டபோதே, நேற்று (வெள்ளிக்கிழமை) வழிமறிக்கப்பட்டதாக துருக்கிய கரையோரக் காவல் படையினர் தெரிவித...