Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

negotiation

In ஆசியா
May 16, 2018 4:06 am gmt |
0 Comments
1100
வடகொரியாவிற்கும், தென்கொரியாவிற்கும் இடையே இன்று (புதன்கிழமை) நடைபெறவிருந்த அமைச்சர் மட்ட முக்கிய பேச்சுவார்த்தை ரத்து செய்யப்பட்டமை வருந்தத்தக்கது என தென்கொரியா தெரிவித்துள்ளது. அமெரிக்காவிற்கும், தென்கொரியாவிற்கும் இடையிலான கூட்டு இராணுவ பயிற்சியை அடுத்து தென்கொரியாவுடன் முன்னெடுக்கவிருந்த உயர்மட்ட...
In இங்கிலாந்து
March 20, 2018 9:47 am gmt |
0 Comments
1091
ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் பிரித்தானியாவுக்கு இடையில் ஏற்படுத்தப்பட்டுள்ள நிலைமாறுகால உடன்பாட்டினை பிரித்தானிய வெளியுறவுத்துறை செயலாளரும் பிரெக்சிற்றின் முக்கிய பேச்சுவார்த்தையாளருமான பொரிஸ் ஜோன்சன் வரவேற்றுள்ளார். பிரெக்சிற் பேச்சாளர் மைக்கேல் பார்னியர் மற்றும் டேவிட் டேவிஸ் ஆகியோருக்கு இடையில் ஏற்பட...
In கனடா
March 15, 2018 11:23 am gmt |
0 Comments
1051
NAFTA எனப்படும் வட அமெரிக்க தடையற்ற வர்த்தக உடன்பாடு குறித்த பேச்சுவார்த்தைகளில் அமெரிக்காவிடம் கனடா ஒருபோதும் பணிந்து போகாது என கனடாவின் வெளியுறவு அமைச்சர் கிறிஸ்டியா ஃபிறீலான்ட் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், “அமெரிக்காவின் உலோகப் பொருள் வரி விடயத்தை தொடர்பு படுத்தி NAF...
In இலங்கை
December 14, 2017 3:43 am gmt |
0 Comments
1249
உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பாக இலங்கை தமிழரசுக் கட்சிக்கும் டெலோவுக்கு இடையில் நேற்று இடம்பெற்ற பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்துள்ளதாக தெரிய வருகின்றது. மன்னாரில் அமைந்துள்ள தமிழரசுக் கட்சி அலுவலகத்தில் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற இந்த சந்திப்பின்போது, மன்னார் நகர சபை ஆட்சியை டெலோவிற்கு வழங...
In கனடா
December 1, 2017 11:21 am gmt |
0 Comments
1115
அமெரிக்காவின் கண்டம்விட்டு கண்டம் பாயும் ஏவுகணை திட்டத்தில் இணைவது தொடர்பான எவ்வித பேச்சுவார்த்தைகளும் இடம்பெறவில்லை என பாதுகாப்பு படைத் தலைவர் ஜெனரல் ஜொனதன் வான்ஸ் தெரிவித்துள்ளார். வடகொரியாவிற்கு எதிரான அமெரிக்காவின் ஏவுகணை திட்டம் தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்வியொன்றுக்கு பதிலளிக்கையிலேயே அவர் தெரிவ...
In இங்கிலாந்து
November 24, 2017 10:07 am gmt |
0 Comments
1158
பிரெக்சிற்றிற்கு பின்னரன வர்த்தக ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தையில், ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைந்து செயற்படுவது தொடர்பான தனது விருப்பத்தை பிரதமர் தெரேசா மே மீண்டும் வலியுறுத்தியுள்ளார். முன்னாள் சோவியத் நாடுகளுடனான மாநாடொன்றில் கலந்துக் கொள்வதற்காக இன்று (வெள்ளிக்கிழமை) பிரஸ்சல்ஸை வந்தடைந்த நிலையில...
In இங்கிலாந்து
November 14, 2017 10:17 am gmt |
0 Comments
1249
பிரெக்சிற் பேச்சுவார்த்தைகளை விரைவுபடுத்துமாறு வணிகத் தலைவர்கள் பிரதமர் தெரேசா மேயிற்கு அழுத்தம் கொடுத்துள்ளனர். பிரெக்சிற்றிற்கு பின்னரான நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கும் வகையில், ஐரோப்பிய வணிகத் தலைவர்களுடன் லண்டனில் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற சந்திப்பின்போதே இவ்வாறு அழுத்தம் கொடுக்கப்பட்டுள...
In இலங்கை
November 3, 2017 9:42 am gmt |
0 Comments
1273
புதிய அரசியலமைப்பு தொடர்பான இடைக்கால அறிக்கை தொடா்பான விடயங்கைளை நிராகரிப்பதானது, தமிழர்களின் நீண்டகால இனப்பிரச்சினைக்கான தீர்வை வேண்டுமென்றே வீணடிக்கும் செயல் என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் குற்றம் சாட்டியுள்ளார். வடமராட்சி கிழக்கு குடத்தணை அரசினர் தமிழ் கலவன் ...
In இலங்கை
October 27, 2017 3:45 pm gmt |
0 Comments
1272
இலங்கையில் ஆரம்ப சுகாதாரத்துறையை மேம்படுத்துவதற்காக உலக வங்கி ஒத்துழைப்பு வழங்குவதற்கு முன்வந்துள்ளதாக சுகாதார போசாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சர்  ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். உலகவங்கியின் பிரதிநிதிகளுடன் சுகாதார அமைச்சில்  சுகாதார அமைச்சர்  ராஜித சேனாரதவுடன் இது தொடர்பில் பேச்சுவார்த்...
In இலங்கை
October 24, 2017 4:04 am gmt |
0 Comments
1282
பொலிஸ் உயர் அதிகாரிகளுடனான பேச்சுவார்த்தையை அடுத்து, புஸ்ஸல்லாவ பெரட்டாசி தோட்ட மக்களால் முன்னெடுக்கப்பட்டு வந்த போராட்டம் கைவிடப்பட்டுள்ளது. சுமார் 30 வருட காலமாக புஸ்ஸல்லாவை- பெரட்டாசி பாதை புனரமைப்பு செய்யப்படாமையை கண்டித்து, காலை 10 மணிக்கு ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் 4 மணிவரை தொடர்ந்திருந்தது. அதன...
In இலங்கை
October 22, 2017 6:45 am gmt |
0 Comments
1159
சைட்டம் நிறுவனம் தொடர்பாக அரசாங்கத்தின் இறுதித் தீர்வு குறித்த பேச்சுவார்த்தை நாளை (திங்கட்கிழமை) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெறவுள்ளது. அமைச்சர் ஹர்ஷ டி சில்வா தலைமையில் நியமிக்கப்பட்ட குழு இப்பேச்சுவார்த்தையின்போது ஜனாதிபதியிடம் தமது கருத்துக்களை தெரிவிக்கவுள்ளதுடன், அங்கு ஜனாதிபதியின் இணக்கப்பாட்டுட...
In கிாிக்கட்
October 16, 2017 6:26 am gmt |
0 Comments
1631
இலங்கை அணியின் தலைமை பயிற்சியாரை தேர்வு செய்வதில் இலங்கை கிரிக்கெட் சபை, தீவிர ஆர்வம் காட்டிவருகின்றது. இதற்காக இலங்கை கிரிக்கெட் சபை, சிறந்த மூன்று கிரிக்கெட் வீரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுவருவதாகவும் நம்பத்தகுந்த வட்டாரங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன. இதற்கமைய இந்த வருட இறுதியில் இலங்கை கிர...
In இலங்கை
October 5, 2017 9:02 am gmt |
0 Comments
1435
வட. மாகாண தொண்டர் ஆசியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கும் நேர்முகத் தேர்வில் வவுனியா மாவட்ட தொண்டர் ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக வவுனியா மாவட்டத்தின் தொண்டர் ஆசிரியர்கள் விசனம் தெரிவித்துள்ளனர். கடந்த பல வருடங்களாக பல்வேறு நெருககடிகளுக்கு மத்தியில் யுத்த சூழலில் தொண்டர் ஆசிரியர்களாக பணியாற்றிய பலர...
In இங்கிலாந்து
September 29, 2017 11:20 am gmt |
0 Comments
1319
நான்காவது சுற்று பிரெக்சிற் பேச்சுவார்த்தைகளில், இரு தரப்பினரும் நீண்ட காலமாக எதிர்பார்த்தது போன்று உறுதியான முடிவுகள் எதுவும் எட்டப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரஸ்சல்ஸில் நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற பேச்சுவார்த்தையின் இறுதியில் கூட்டாக ஊடகவியலாளர்களை சந்தித்த ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதான...
In இலங்கை
September 25, 2017 6:42 am gmt |
0 Comments
1115
தபால் சேவை ஊழியர்கள் விரைவில் வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக இலங்கை தபால் சேவை சங்கத்தின் தலைவர் ஜகத் மஹிந்த தெரிவித்துள்ளார். அதற்கான ஏற்பாடுகளை இலங்கை தபால் சேவை சங்கம் மேற்கொண்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். கொழும்பு கோட்டையிலுள்ள பிரதான தபால் காரியாலய கட்டடத்தை அரசாங்கம் கையகப்படுத்தவுள்ளமை...
In ஆசியா
September 21, 2017 6:12 am gmt |
0 Comments
1325
வடகொரியாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு நேரமில்லை. இது அழுத்தங்களை பிரயோகிப்பதற்கான தருணம் என ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே தெரிவித்துள்ளார். ஐ.நா. பொதுச் சபையின் திட்டமிடப்பட்ட கூட்டத்திற்கு முன்னர் நேற்று (புதன்கிழமை) நியூயோர்க்கில் இடம்பெற்ற பங்குச்சந்தை முதலீட்டார்களுடனான சந்திப்பொன்றின்போதே அவர் ...
In இலங்கை
September 9, 2017 12:56 pm gmt |
0 Comments
1167
தெற்கு மற்றும் கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலைகளை வெளிநாட்டு நிறுவனம் ஒன்றுக்கு குத்தகைக்கு வழங்க பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருவதாக தெரியவருகிறது. உயர்கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள்  அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல இதனை உறுதிப்படுத்தியுள்ளார். இந்த இரண்டு நெடுஞ்சாலைகளையும் 15 அல்லது 20 வருடங்களுக்கு குத்...
In கனடா
July 19, 2017 9:44 am gmt |
0 Comments
1260
கனடா, அமெரிக்கா, மெக்சிக்கோ இடையேயான NAFTA எனப்படும் வட அமெரிக்க தடையற்ற வர்த்தக உடன்படிக்கை தொடர்பில், கனேடியர்களின் நிலைப்பாடு என்ன என்பதனை ஆராய்ந்து முடிவுகளை மேற்கொள்வதற்காக கனேடிய மத்திய அரசாங்கம் விஷேட திட்டமொன்றை முன்னெடுக்க திட்டமிட்டுள்ளது. குறிப்பாக இந்த பொதுமக்கள் கருத்தறியும் நடவடிக்கைகளி...
In இலங்கை
June 20, 2017 4:12 am gmt |
0 Comments
1250
பல கோரிக்கைகளை முன்வைத்து ரயில் சாரதிகள் மற்றும் ரயில் கட்டுப்பாட்டாளர்கள் இன்று (செவ்வாய்க்கிழமை) நள்ளிரவு முதல் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளனர். ஆட்சேர்ப்பு, பதவி உயர்வு மற்றும் வேதன பிரச்சினை உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுக்கொடுக்க நிர்வாக அதிகாரி நடவடிக்கை மேற்கொள்ளாததன் கார...