Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

Parliament

In இந்தியா
December 12, 2016 5:01 am gmt |
0 Comments
1235
நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத்தொடர் வீணடிக்கப்பட்டதற்கு கவலை தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, மக்களால் நிராகரிக்கப்பட்ட கட்சிகள், ரூபாய் தாள்கள் விவகாரத்தை முன்வைத்து இரு அவைகளின் செயல்பாட்டை முடக்கிவிட்டதாகக் குற்றம்சாட்டினார். உத்தரப் பிரதேசத்தில் அடுத்த ஆண்டு (2017) நடைபெற உள்ள சட்டப் பே...
In இலங்கை
December 7, 2016 8:00 am gmt |
0 Comments
1340
இலங்கையின் பழம்பெரும் பொக்கிஷமான யாழ்.நூலகம் எரியூட்டப்பட்டமைக்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க, நாடாளுமன்றில் பகிரங்கமாக மன்னிப்பு கோரினார். நாடாளுமன்றில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, இந்துசமயவிவகார, புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற அமைச்சு மீதான விவாதத்தின் போது, குறி...
In இலங்கை
December 6, 2016 5:07 pm gmt |
0 Comments
1287
அரசியல்  தீர்வைக்காண்பதற்கு அரசு இன்னும் வேகமாக பயணிக்கவேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வளிப்பு, மீள்குடியேற்றம் மற்றும் இந்து சமய அலுவல்கள் அமைச்சு மீதா...
In இலங்கை
December 6, 2016 3:31 pm gmt |
0 Comments
1488
அமைச்சர் சுவாமிநாதனுக்கு நடுநிலையாக சேவையாற்ற  முடியாவிட்டால் தயவு செய்து அமைச்சுப் பதவியை துறக்குமாறு தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வு, மீள்குடியேற்றம் மற்றும் இந்துமத வ...
In இந்தியா
December 5, 2016 10:47 am gmt |
0 Comments
1117
மத்திய அரசின் ரூபாய் தாள் விவகாரத்தினால் நாடாளுமன்றம் மற்றும் மாநிலங்களவை இன்றும் முடங்கியது. இன்று கூடிய மாநிலங்களவை மற்றும் நாடாளுமன்றில், ரூபாய் தாள் விவகாரத்தை முன்வைத்து காங்கிரஸ், மார்க்சிஸ்ட் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மாநிலங்களவையில் அமளியில் ஈடுப்பட்டனர். எதிர்கட்சிகளை விமர்சித்த பிரதமர் மோடி ...
In இந்தியா
December 1, 2016 5:07 am gmt |
0 Comments
1188
வருமான வரிச் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொண்டிருப்பதன் மூலம் கறுப்புப் பணப் பதுக்கல்காரர்களுக்கு மத்திய அரசு உதவி செய்வதாக காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டினார். நாடாளுமன்றத்துக்கு வெளியே நேற்று (புதன்கிழமை) செய்தியாளர்களிடம் பேசிய அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டார். அங்கு அவர் தொ...
In இலங்கை
November 30, 2016 5:58 pm gmt |
0 Comments
1460
சர்வதேச அரங்கில் ஏற்பட்டுவரும் அரசியல் மாற்றம் இலங்கைக்கு எதிரான போர்க்குற்ற விசாரணைகளை வலுவிழக்கச் செய்யும் என்று  அரசாங்கம் கருதினால் அது முற்றிலும் தவறானது என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். வெளிவிவகார அமைச்சிற்கான நிதி ஒதுக்கீடு தொடர்பான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்ற...
In இந்தியா
November 30, 2016 11:49 am gmt |
0 Comments
1260
500, 1000 ரூபாய் தாள்கள் செல்லாத விவகாரம் குறித்து மக்களவையில் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபடுவதால் 10 ஆவது நாளாக இன்றும் இந்திய நாடாளுமன்றம் முடங்கியது. குறித்த பிரச்சனையில் வாக்கெடுப்புடன் கூடிய விவாதம் நடத்த வேண்டும் என்ற எதிர்கட்சிகளின் கோரிக்கையை மத்திய அரசு நிராகரித்து விட்டது. 9 நாள்...
In இலங்கை
November 30, 2016 9:10 am gmt |
0 Comments
1412
நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள 2017ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்திற்கு எதிராக அரச ஊழியர்கள் முன்னெடுத்துள்ள ஆர்ப்பாட்டம் காரணமாக, நாடாளுமன்ற சுற்றுவட்டத்தில் இருந்து நாடாளுமன்றம் வரை செல்லும் வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. நாடாளுமன்ற பகுதிக்குள் ஆர்ப்பாட்டக்காரர்கள் பிரவேசிப்பதை...
In இந்தியா
November 30, 2016 6:08 am gmt |
0 Comments
1255
கணக்கில் வராத செல்லாத ரூபாய் தாள்களை வைத்திருப்பவர்கள், அதனைத் தெரியப்படுத்தி கூடுதல் அபராத வட்டியுடன் மாற்றிக்கொள்ள வாய்ப்பளிக்கும் ‘2 ஆவது வரிவிதிப்புச் சட்டத் திருத்த மசோதா’ மக்களவையில் நேற்று (செவ்வாய்க்கிழமை) நிறைவேற்றப்பட்டது. எதிர்க்கட்சிகளின் பெரும் அமளிக்கிடையே அந்த மசோதா எவ்வித ...
In இங்கிலாந்து
November 29, 2016 7:14 am gmt |
0 Comments
1375
அயர்லாந்து நாடாளுமன்றின் மேற்சபையில், ஸ்கொட்லாந்து முதலமைச்சர் நிக்கோலா ஸ்டர்ஜன் (Nicola Sturgeon) விரைவில் உரையாற்றவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரெக்சிற் விவகாரத்தினால் தற்போது பல தலைவர்கள் பல்வேறு கருத்துக்களை முன்வைத்து வரும் நிலையில், அயர்லாந்து மற்றும் ஸ்கொட்லந்துக்கு இடையில் உள்ள உறவுகளை வல...
In இந்தியா
November 28, 2016 10:39 am gmt |
0 Comments
1292
மத்திய அரசின் 500 மற்றும் 1000 ரூபாய் நாணயத்தாள்களை இல்லாதொழிக்கும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து நடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலையின் முன்னர் ராகுல் காந்தி மற்றும் தி.மு.க. உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த உறுப்பினர்கள் இன்று (திங்கட்கிழமை) திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். காங்கிரஸ் கட்சியின் இந்...
In இலங்கை
November 27, 2016 5:24 pm gmt |
0 Comments
7472
தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்மந்தன்  தலைமையிலான 22 நாடாளுமன்ற உறுப்பினர்களும் மாவீரர்களுக்கு விளக்கேற்றிய வரலாறு கடந்த 2004 ஆம் ஆண்டு உள்ளது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில் இலங்கை தமிழரசு கட்சின் ஏற்பாட்டில் மாவீரர்களுக்கு ஈகைச்சுடர் ஏற்ற...
In இந்தியா
November 25, 2016 5:01 am gmt |
0 Comments
1189
பழைய 500 மற்றும் 1,000 ரூபாய் தாள்கள் செல்லாது என்று மத்திய அரசு அறிவித்த விவகாரத்தில் பொதுமக்களின் கருத்தை அறிவதற்காக, மக்களவையைக் கலைத்துவிட்டு புதிய தேர்தலைச் சந்திக்க பிரதமர் நரேந்திர மோடி தயாரா? என்று பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி சவால் விடுத்துள்ளார். இது குறித்து அவர், நாடாளுமன்றத்துக்கு...
In இந்தியா
November 25, 2016 4:07 am gmt |
0 Comments
1244
தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா போர்க்குணம் மிக்கவர் என இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி பாராட்டுத் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் கடந்த 16 ஆம் திகதி ஆரம்பித்து நடைபெற்று வருகிறது. நேற்று மாநிலங்களவையில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். அப்போது, ஜெயலிதாவின் உடல் நலம் குறித்து மாநிலங்களவை...
In கிாிக்கட்
November 24, 2016 11:29 am gmt |
0 Comments
1308
இந்திய கிரிக்கட் அணியின் முன்னணி வீரர்களில் ஒருவரான யுவராஜ் சிங் இன்று (வியாழக்கிழமை) நாடாளுமன்றத்திற்கு சென்றிருந்தார். இம்மாத இறுதியில் நடைபெறவுள்ள தனது திருமணத்திற்காக பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஏனைய பிரமுகர்களுக்கு அழைப்பிதழ் வழங்கும் முகமாகவே அவர் இன்று நாடாளுமன்றம் சென்றிருந்தார். இவ்வருட ஆர...
In இந்தியா
November 24, 2016 10:22 am gmt |
0 Comments
1327
கறுப்புப் பணம் ஒழிப்பு நடவடிக்கையில் மிகப்பெரிய தவறான நிர்வாக முடிவை எடுத்ததன் விளைவால் பிரதமர் நரேந்திர மோடி தோல்வியை அடைந்துவிட்டார் என்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் குற்றம்சாட்டியுள்ளார். பழைய ரூபாய் தாள்கள் விவகாரம் தொடர்பாக மாநிலங்களவையில் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற விவாதத்தில் கலந்து கொ...
In இந்தியா
November 24, 2016 4:38 am gmt |
0 Comments
1199
ரூபாய் தாள்கள் பிரச்சனையில் இந்திய நாடாளுமன்றத்தின் இரு அவைகளையும் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து முடக்கி வரும் நிலையில் மாநிலங்களவையில் பிரதமர் நரேந்திர மோடி இன்று (வியாழக்கிழமை) பங்கேற்க உள்ளார். அப்போது, எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை ஏற்று ரூபாய் தாள்கள் விவகாரம் குறித்து விளக்கமளிக்க வாய்ப்புள்ளதாகத் த...
In இந்தியா
November 23, 2016 4:00 am gmt |
0 Comments
1219
500 மற்றும் 1000 ரூபாய் தாள்கள் செல்லாது என்ற இந்திய மத்திய அரசின் நடவடிக்கையை கண்டித்து நாடாளுமன்றம் எதிரே உள்ள காந்தி சிலை முன்பாக எதிர்க்கட்சிகள் இன்று (புதன்கிழமை) போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். போராட்டத்தில் காங்கிரஸ் சார்பில் ராகுல் காந்தி, குலாம் நபி ஆசாத், சீதாராம் யெச்சூரி, தி.மு.க. சார்பில் ...