Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

quake

In ஏனையவை
May 7, 2018 7:04 am gmt |
0 Comments
1062
தெற்கு போலாந்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கி 2 பேர் உயிரிழந்ததுடன், மூவர் காணாமல் போயுள்ள நிலையில்,  அவர்களைத் தேடும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. போலந்தின் Borynia-Zofiowka-Jastrzebie நகரிலுள்ள நிலக்கரிச் சுரங்கத்தில் 3.4 ரிக்டர் அளவுகோலிலான நிலநடுக்கம் நேற்றுமுன்தினம் (சனிக்கிழமை) ஏற்பட்ட...
In ஆசியா
April 16, 2018 5:32 am gmt |
0 Comments
1146
இந்தோனேஷியாவின் மொலுக்கா (Molucca ) பகுதியில் 5.9 ரிக்டர் அளவுகோலிலான நிலநடுக்கம் இன்று (திங்கட்கிழமை) காலை ஏற்பட்டுள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கோட்டா டேர்னெட் (Kota Ternate) நகரிலிருந்து 85 கிலோமீற்றர் தொலைவிலுள்ள மொலுக்கா கடலுக்கடியில் 36.5 கிலோமீற்றர் ஆழத்தில்  இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்...
In இங்கிலாந்து
April 15, 2018 11:28 am gmt |
0 Comments
1132
ஸ்கொட்லாந்தின் ஹைலான்ட்ஸ் ( Highlands) பகுதியில் 2.2 ரிக்டர் அளவுகோலிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக, அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேற்படி பகுதியில் நேற்றுமுன்தினம் (வெள்ளிக்கிழமை) நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும், இதன்போது, சேதங்கள் எவையும் ஏற்படவில்லையெனவும், அவர்கள் கூறியுள்ளனர். ஸ்கொட்லாந்தில் பார...
In உலகம்
April 9, 2018 10:14 am gmt |
0 Comments
1157
மேற்கு ஜப்பானில் ஏற்பட்டுள்ள நிலநடுக்கத்தில் சிக்கி 5 பேர் காயமடைந்துள்ளதாக, அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அத்துடன், இந்த நிலநடுக்கத்தின்போது கட்டடங்களும் வீதிகளும் சேதமடைந்துள்ள அதேவேளை, ஒடா (Oda) நகரில் சுமார் 100 வீடுகளில் நீர்விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. ஐப்பான் தலைநகர் டோக்கியோவுக்கு ...
In உலகம்
April 2, 2018 3:00 am gmt |
0 Comments
1117
ஈரானில் 5.3 ரிக்டர் அளவுகோலிலான நிலநடுக்கம் ஏற்பட்டதில், 38 பேர் காயமடைந்துள்ளதாக, அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேற்கு ஈரானின் கெர்மன்ஷஹ் (Kermanshah) மாகாணத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நிலநடுக்கம் ஏற்பட்டதுடன்,  நிலநடுக்கத்தில் காயமடைந்தவர்களில் பலர் சிறிய காயங்களுக்குள்ளாகியதாகவும், இவர...
In ஆசியா
March 26, 2018 6:02 am gmt |
0 Comments
1146
இந்தோனேஷியாவில் 6.4 ரிக்டர் அளவுகோலிலான நிலநடுக்கம் இன்று (திங்கட்கிழமை) அதிகாலை ஏற்பட்டதாக, அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்தோனேஷியாவின் மலூக்கு (Maluku) மாகாணத்தின் தலைநகர் அம்பொனிலிருந்து (Ambon) 380 கிலோமீற்றர் தூரத்திலுள்ளதும், டனிம்பர் (Tanimbar) தீவிலிருந்து 222 கிலோமீற்றர் தூரத்திலு...
In உலகம்
March 11, 2018 9:59 am gmt |
0 Comments
1197
ஜப்பானில் ஆழிப்பேரலை மற்றும் நிலநடுக்கம் ஏற்பட்டு 7 வருடப் பூர்த்தி இன்று (ஞாயிற்றுக்கிழமை) அனுஷ்டிக்கப்பட்டது. கடந்த 2011ஆம் ஆண்டு மார்ச் 11ஆம் திகதி ஜப்பானில் ஏற்பட்ட ஆழிப்பேரலை மற்றும் 9.0 ரிக்டர் அளவுகோலிலான நிலநடுக்கம் காரணமாக, 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததுடன், பலர் தமது வசிப்பிடங்கள...
In உலகம்
February 27, 2018 7:37 am gmt |
0 Comments
1171
பப்புவா நியூகினி  மலைத்தொடரில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் காரணமாக சுமார் 14 பேர் உயிரிழந்துள்ளதாக, அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பப்புவா நியூகினியின் போர்கெரா பகுதியில் 7.5 ரிக்டர் அளவுகோவிலான நிலநடுக்கம்; நேற்று (திங்கட்கிழமை) ஏற்பட்டதுடன், இந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, அப்பகுதியில்...
In உலகம்
February 26, 2018 10:04 am gmt |
0 Comments
1140
பப்புவா நியூகினியா தீவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தி நிறுவனமொன்றின் பணி பாதிக்கப்பட்டுள்ளதாக, ஊடகமொன்று தெரிவித்துள்ளது. பப்புவா நியூகினியா தீவின்   போர்கெரா பகுதியில் 7.5 ரிக்டர் அளவுகோலிலான நிலநடுக்கம் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு ஏற்பட்டது. இந...
In உலகம்
February 19, 2018 11:41 am gmt |
0 Comments
1118
மெக்சிக்கோவின் Oaxaca நகரில்  6.0 ரிக்டர் அளவுகோலிலான நிலநடுக்கம் இன்று (திங்கட்கிழமை) காலை மீண்டும் ஏற்பட்டுள்ளதாக, அமெரிக்கப் புவியியல் நிலையம் தெரிவித்துள்ளது. Oaxaca  நகரில் சன்டா கதரினா மெச்சூவாகன் (Santa Catarina Mechoacan) பகுதியில் 32 கிலோமீற்றர் தூரத்தில், 40 கிலோமீற்றர் ஆழத்தில் நிலநடுக்கம்...
In உலகம்
February 5, 2018 5:12 am gmt |
0 Comments
1162
தாய்வானின் வடகிழக்குக் கடற்கரைப் பகுதியான ஹுவலியன் (Hualien) பகுதிக்கு அருகில், 6.4 ரிக்டர் அளவுகோலிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக, அமெரிக்க புவியியல் ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது. மேற்படி பகுதியில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இருப்பினும், இது தொடர்பான சேத விவரங்கள் இன்னும் வெளி...
In ஐரோப்பா
November 14, 2017 10:03 am gmt |
0 Comments
1261
மெக்சிகோவில் கடந்த செப்டம்பர் மாதம் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எத்தகைய உதவிகள் வழங்கப்படுகின்றன என்பது தொடர்பில் ஸ்பெய்ன் ராணி லெட்டீசியா கேட்டறிந்து கொண்டுள்ளார். நேற்று (திங்கட்கிழமை) மெக்சிக்கன் செஞ்சிலுவைச் சங்கத்தின் தேசிய தலைமையத்திற்கு சென்ற ராணி லெட்டீசியா...
In ஆசியா
September 1, 2017 8:38 am gmt |
0 Comments
1356
இந்தோனேஷியாவின் மேற்குப் பகுதியில் இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை வலுவான நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. மேற்கு சுமத்ரா மாகாணத்தின் மென்டாவி தீவுப்பகுதியில் 6.2 ரிக்டர் அளவில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. கடலுக்கு அடியில் 49 கிலோ மீற்றர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும் அமெரிக்க புவியியல் ஆய்...
In ஆசியா
February 12, 2017 6:57 am gmt |
0 Comments
1375
பிலிப்பைன்ஸின் மின்டானாவ் தீவை உலுக்கிய நிலநடுக்கத்தில் இதுவரை 6 பேர் உயிரிழந்திருப்பதாகவும், 80க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. நிலநடுக்கத்தில் காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். மேலும், பாதிக்கப்பட்டவர்களுக்க...