News in English
  • முகப்பு
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • சினிமா
  • விளையாட்டு
  • ஏனையவை
    • அறிவியல்
    • வணிகம்
    • ஆன்மீகம்
    • இன்றைய பார்வை
    • சிறப்பு ஞாயிறு
    • ஆதவனின் அவதானம்
    • விரிவாக்கல் பிரிவு
    • மரண அறிவித்தல்

தலைப்பு செய்திகள்

  • ஓரிரு நாளில் கூட்டணி குறித்த அறிவிப்பு வெளியாகும் : ஓ.பன்னீர்செல்வம்
  • இராணுவத்தினர் மீதான போர்க் குற்றச்சாட்டுக்களை ஏற்க முடியாது: வாசுதேவ நாணயக்கார
  • பங்களாதேஷ் பெண்ணுக்கு மறுவாழ்வளித்த கனடா வைத்தியர்கள்
  • போர்க் குற்றம் புரிந்தவர்களை ஆட்சியிலுள்ளவர்களே தண்டிக்க வேண்டும்: சந்திரிகா
  • மகளை கொலை செய்த தந்தை தன்னைத்தானே சுட்டுக்கொண்டதாக தகவல்
  1. முகப்பு
  2. உலகம்
  3. ​பெரு மற்றும் சிலியில் அதிக மழைவீழ்ச்சி பதிவு!

​பெரு மற்றும் சிலியில் அதிக மழைவீழ்ச்சி பதிவு!

In உலகம்     February 12, 2019 4:05 am GMT     0 Comments     1412     by : krishan

கடந்த சில நாட்களாக தொடர்ந்த சீரற்ற காலநிலை காரணமாக பெரு மற்றும் சிலியில் அதிக மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.

இதனையடுத்து அந்த பிராந்தியத்தில் உள்ள ஆறுகள் பெருக்கெடுத்துள்ளதன் காரணமாக பாதைகளும், பொது இருப்பிடங்களும் நீரில் மூழ்கியுள்ளன.

சிலியின் அட்டகாமா பிராந்தியத்தில் இக்குவிக் பகுதியில் குடியிருப்புகள் வௌ்ளத்தினால் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளன.

சில பாதைகள் துண்டிக்கப்பட்டுள்ளதன் காரணமாக பால் பொருட்கள் போன்ற உணவுத் தேவைகளையும் பூர்த்தி செய்து கொள்ள முடியாமல் உள்ளது.

இந்தநிலையில், சீரற்ற காரணமாக ஏற்பட்ட சொத்து இழப்புகள் சுமார் 90 மில்லியன் டொலர்கள் என மதிப்பிடப்பட்டுள்ளதாக சிலியின் ஜனாதிபதி செபஸ்டியன் பினேரா தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

 


 

தொடர்புடைய செய்திகள்


#Tags

  • சிலியின் அட்டகாமா
  • ​பெரு மற்றும் சிலி
  • பெருவாரியான மழைவீழ்ச்சி பதிவு!

உங்கள் கருத்துக்கள்Cancel

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன

    பிந்திய செய்திகள்
  • பங்களாதேஷ் பெண்ணுக்கு மறுவாழ்வளித்த கனடா வைத்தியர்கள்
    பங்களாதேஷ் பெண்ணுக்கு மறுவாழ்வளித்த கனடா வைத்தியர்கள்
  • போர்க் குற்றம் புரிந்தவர்களை ஆட்சியிலுள்ளவர்களே தண்டிக்க வேண்டும்: சந்திரிகா
    போர்க் குற்றம் புரிந்தவர்களை ஆட்சியிலுள்ளவர்களே தண்டிக்க வேண்டும்: சந்திரிகா
  • மகளை கொலை செய்த தந்தை தன்னைத்தானே சுட்டுக்கொண்டதாக தகவல்
    மகளை கொலை செய்த தந்தை தன்னைத்தானே சுட்டுக்கொண்டதாக தகவல்
  • மெக்ஸிகோ சுவர் விவகாரம்: ட்ரம்புக்கு எதிராக வழக்குத்தாக்கல்!
    மெக்ஸிகோ சுவர் விவகாரம்: ட்ரம்புக்கு எதிராக வழக்குத்தாக்கல்!
  • மதுஷின் சொத்து மதிப்பு குறித்து தகவல் கசிந்தது
    மதுஷின் சொத்து மதிப்பு குறித்து தகவல் கசிந்தது
  • பொதுஜன பெரமுன தனித்து போட்டியிட்டாலும் வெற்றியடையும்: பிரசன்ன
    பொதுஜன பெரமுன தனித்து போட்டியிட்டாலும் வெற்றியடையும்: பிரசன்ன
  • பெக்கோ வாகனத்தில் மோதி ஒருவர் உயிரிழப்பு
    பெக்கோ வாகனத்தில் மோதி ஒருவர் உயிரிழப்பு
  • டெல்லியில் பன்றிக்காய்ச்சல் நோயால் ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிப்பு
    டெல்லியில் பன்றிக்காய்ச்சல் நோயால் ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிப்பு
  • கட்சி தலைவர் கூட்டத்தில் மாகாண சபை தேர்தல் குறித்து தீர்மானம்!
    கட்சி தலைவர் கூட்டத்தில் மாகாண சபை தேர்தல் குறித்து தீர்மானம்!
  • பா.ஜ.க. -அ.தி.மு.க. கூட்டணி பேச்சுவார்த்தை: அமித் ஷா சென்னை விஜயம்
    பா.ஜ.க. -அ.தி.மு.க. கூட்டணி பேச்சுவார்த்தை: அமித் ஷா சென்னை விஜயம்
  • வானொலி
  • தொலைக்காட்சி

Copyright © 2019 Athavan News. All rights reserved.