Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

விரல் நுனியில் தோல் உரிகிறதா?

In
Updated: 05:02 GMT, Nov 29, 2015 | Published: 05:54 GMT, Nov 24, 2015 |
0 Comments
1316
This post was written by :

சூடான தண்ணீர் நல்ல வெதுவெதுப்பான தண்ணீரில் தோல் உரியும் விரல்களை ஊறவைத்து நன்கு துடைத்து பின் நல்ல ஈரப்பதமூட்டும் மொய்ஸரைசர் தடவி இதமூட்டுவது சிறந்ததாகும்.

மொய்ஸரைசர் அற்ற வறண்ட சருமத்தின் காரணமாகதான் நகங்களை சுற்றி தோல் உரிய நேரிடுகின்றது. ஆகையால் நல்ல ஈரப்பதமூட்டும் மொய்ஸரைசர் தடவி இந்த பிரச்சினைகளில் இருந்து விடுபடுங்கள். அல்லது கைகளுக்கு உகந்த க்ரீம் வகைகளை பயன்படுத்துவது நன்று. கைகளுக்கு கடினமாக சவர்காரம் பயன்படுத்துவதை தவிர்த்தல் சிறந்தது.

இரவு தூங்கும் முன் இதை தடவி கொண்டு படுக்கலாம். மிருதுவாக துடைத்து விடுதல் கைகளை கழுவிய பின் வேகமாகவும் அழுத்தி துடைப்பதை தவிர்த்து விட்டு மெதுவாகவும் விரல் தோல்களை உரிக்காத அளவிற்கு துடைக்க வேண்டும்.

அது மட்டுமல்லாமல் கைகளை துடைப்பதற்கு மெல்லிய துணியை பயன்படுத்த வேண்டும். மேலும் சொர சொரப்பான துணிகளை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். இப்படி செய்யும் போது விரல் நுனிகள் சீக்கிரம் குணமடையும்

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg