Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மெக்கரோனி சூப்

In
Updated: 11:44 GMT, Mar 20, 2016 | Published: 11:44 GMT, Mar 20, 2016 |
0 Comments
1293
This post was written by :

தேவையான பொருட்கள்
மெக்கரோனி – 2 ஓரளவு
வெந்த சோளமுத்து – 1 தேக்கரண்டி
வெங்காயத்தாள் – 1 தேக்கரண்டி (அரிந்தது)
வெண்ணெய் – 1 தேக்கரண்டி
உப்புஇ சீனி – தேவையான அளவு
சோள மாவு – 1 மேசைக்கரண்டி
தக்காளி – 1
மிளகுத்தூள் – ½ தேக்கரண்டி
கரட் துருவல் – 2 மேசைக்கரண்டி

செய்யும் முறை
மெக்கரோனியை தேவையான தண்ணீர் விட்டு வேக வைத்துக் கொள்ளவும். பாலில் வெண்ணெய் விட்டு சோள மாவை போட்டு குறைந்த தணலில் 2 நிமிடம் வறுக்கவும். தக்காளி, கரட், வெங்காயத்தாள் என்பவற்றை நீர்விட்டு உப்பு சேர்த்து வேக விட்டு வடிகட்டி ஸ்டாக் (காய்கறி வெந்த நீர்) தயாரித்துக் கொள்ளவும். வறுத்த சோள மாவில் ஸ்டாக் (காய்கறி வெந்த நீர்) சிறிது ஊற்றி பேஸ்ட் போலத் தயாரிக்கவும். வெந்த மெக்கரோனி, உப்பு, சீனி, சோள மாவு பேஸ்ட், மிளகுத்தூள் எல்லாவற்றையும் ஸ்டாக்குடன் சேர்த்து மீண்டும் சூடாக்கவும். வெந்த சோள முத்தை தூவி சூடாகப் பரிமாறவும்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg