Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பொகவந்தலாவ ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் பால்குட பவனி இன்று!

In ஆன்மீகம்
Published: 13:10 GMT, Apr 16, 2016 |
0 Comments
1119
icon_com
This post was written by : Anojkiyan
paal

பொகவந்தலாவ தோட்ட பழைய தொழிற்சாலை பிரிவு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் வருடாந்த தேர்திருவிழாவை முன்னிட்டு இன்று (சனிக்கிழமை) பால்குட பவனி, பறவைகாவடி என்பன இடம்பெற்றன.

இதன்போது பாரம்பரிய கலைகளை பிரதிபலிக்கும் வகையில் கலாச்சார நிகழ்வுகளும் இடம்பெற்றது.

மேலும், பக்தர்கள் அலகு குத்தி தமது நேர்த்திகடன்களை நிவர்த்தி செய்ததோடு, கோயில் வளாகத்தில் அங்கப்பிரதட்சனமும் செய்தனர். இந்த நிகழ்வுகளின் போது நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்துக்கொண்டு ஸ்ரீ முத்துமாரியம்மனின் ஆசியை பெற்றனர்.

paal 3

paal 2

paal 1

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg