Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கரட் முந்திரி பாயசம்

In
Published: 07:57 GMT, Jun 18, 2016 |
0 Comments
1183
icon_com
This post was written by :
Cashew carrot pudding

தேவையான பொருட்கள்
கரட் – 250 கிராம்
முந்திரிப் பருப்பு – 50 கிராம்
பால் – 750 மில்லி லீட்டர்
சீனி – 450 கிராம்
ஏலக்காய் – 5

செய்யும் முறை
முதலில் கரட்டை கழுவி, சிறுசிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். பின்னர் முந்திரிப் பருப்பு, கரட் துண்டுகளை சிறிது பாலில் வேக வைத்து, எடுத்து, ஆட்டுரலில் அரைக்கவும். அரைத்த விழுவதை மீதமுள்ள பாலில் கலந்து கொட்டி, ஏலக்காயை பொடியாகத் தட்டிப் போட வேண்டும். பின்னர் அவை அனைத்தையும் ஒன்றாகக் கலந்து, பதமாக செவந்ததும் இறக்கி பரிமாறலாம்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg