Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

27 நட்சத்திரங்களும் அபிஷேகப்பொருளும்!

In ஆன்மீகம்
Updated: 13:45 GMT, Jun 24, 2016 | Published: 13:45 GMT, Jun 24, 2016 |
0 Comments
1389
icon_com
This post was written by : Anojkiyan
nat

1. அசுவினி – சுகந்த தைலம்

2. பரணி – மாவுப்பொடி

3. கார்த்திகை – நெல்லிப்பொடி

4. ரோகிணி – மஞ்சள்பொடி

5. மிருகசீரிடம் – திரவியப்பொடி

6. திருவாதிரை – பஞ்சகவ்யம்

7. புனர்பூசம் – பஞ்சாமிர்தம்

8. பூசம் – பலாமிர்தம் (மா, பலா, வாழை)

9. ஆயில்யம் – பால்

10. மகம் – தயிர்

11. பூரம் – நெய்

12. உத்திரம் – சர்க்கரை

13. அஸ்தம் – தேன்

14. சித்திரை – கரும்புச்சாறு

15. சுவாதி – பலச்சாரம் (எலுமிச்சை, நார்த்தம் பழச்சாறு)

16. விசாகம் – இளநீர்

17. அனுஷம் – அன்னம்

18. கேட்டை – விபூதி

19. மூலம் – சந்தனம்

20. பூராடம் – வில்வம்

21. உத்திராடம் – தாராபிஷேகம் (லிங்கத்திற்கு மேல் ஒரு பாத்திரத்தில் சிறு துவாரமிட்டு, சொட்டு சொட்டாக நீர் விழ செய்வது)

22. திருவோணம் – கொம்பு தீர்த்தம்

23. அவிட்டம் – சங்காபிஷேகம்

24. சதயம் – பன்னீர்

25. பூரட்டாதி – சொர்ணாபிஷேகம்

26. உத்திரட்டாதி – வெள்ளி

27. ரேவதி – ஸ்நபனம் (ஐவகை தீர்த்தங்களால் அபிஷேகம் செய்தல்)

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg