Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இந்தியா – பாகிஸ்தான் கிரிக்கெட் தொடர் குறித்து அடுத்த மாதம் பேச்சுவார்த்தை?

In கிாிக்கட்
Updated: 09:24 GMT, Nov 27, 2016 | Published: 09:24 GMT, Nov 27, 2016 |
0 Comments
1248
This post was written by : Anojkiyan

சர்வதேச கிரிக்கெட் அரங்கில் நீண்ட இழுபறியாக இருக்கும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான கிரிக்கெட் தொடர் குறித்து எதிர்வரும் டிசம்பர் 17ஆம் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்தியாவின் உரி பகுதியில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் மேற்கொண்ட, தாக்குதலுக்குப் பிறகு இந்தியா – பாகிஸ்தான் இடையிலான உறவில் மிகப்பெரிய விரிசல் ஏற்பட்டது. இதனால் டிசம்பர் மாதம் நடத்ததிட்டமிட்டிருந்த தொடர் கைவிடப்பட்டது.

இந்நிலையில், இந்தியாவுடன் விளையாடும் பாகிஸ்தானின் கனவு தகர்ந்தது. எனினும் இந்தியாவுடன் விளையாட பாகிஸ்தான் கடும் முயற்சியை மேற்கொண்டுவருகின்றது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg