Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பேர்லின் தாக்குதலுக்கு ஐ.எஸ் தீவிரவாதிகள் பொறுப்பேற்பு

In ஐரோப்பா
Updated: 04:31 GMT, Dec 21, 2016 | Published: 04:30 GMT, Dec 21, 2016 |
0 Comments
1396
This post was written by : Elakkiya

ஜேர்மனியின் பெர்லின் கிறிஸ்மஸ் சந்தைப் பகுதியில் பாரவூர்த்தி மோதி 12 பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு ஐ.எஸ் தீவிரவாதிகள் பொறுப்பேற்றுள்ளனர்.

தாக்குதல்களை மேற்கொள்ளும் கூட்டணி நாடுகளை இலக்கு வைக்கும் நோக்கில் இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக ஐ.எஸ் தீவிரவாதிகள் தமது செய்தி நிறுவனம் ஊடாக அறிவித்துள்ளனர்.

நேற்று முன்தினம் திங்கட்கிழமை இடம்பெற்ற இந்த சம்பவத்தில் தாக்குதல்தாரி குறித்து எவ்வித விபரங்களும் வெளியிடப்படவில்லை. எனினும் தாக்குதல்தாரி பாகிஸ்தானை சேர்ந்தவர் என ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

சம்பவத்தில் 12 பேர் உயிரிழந்ததுடன் 48 பேர் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg