Chrome Badge
Athavan Newsswitch to mobile site switch to desktop site

இலங்கை அணிக்கெதிரான ரி-ருவென்ரி தொடர்: தென்னாபிரிக்க அணியில் அதிரடி மாற்றம்!

In
Published: 10:50 GMT, Jan 11, 2017 |
0 Comments
1460
sah

இலங்கை அணிக்கெதிரான ரி-ருவென்ரி தொடரில் பங்கேவுள்ள தென்னாபிரிக்க அணியில் அதிரடி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அணியின் தலைவராக பர்ஹான் பெகார்டியன் நியமிக்கப்பட்டுள்ளார். முன்னணி வீரர்கள் டு பிளெஸ்ஸி, டி வில்லியர்ஸ், அபாட், அம்லா, டி கொக், டுமினி, மோரிஸ், ரபாடா, ரிசவ், ஸ்டெயின், டேவிட் வைஸ் ஆகியோர் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு பதிலாக 6 புதுமுக வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

அணி விவரம்: பெகார்டியன் (அணிதவைர்), தியூனிஸ் டி புருயின், ரீசா ஹெண்ட்ரிக்ஸ், தாஹிர், ஹெய்னோ குன், மில்லர், மங்காலிசோ, லங்கி ஜிடி, பார்னெல், டேன் பேட்டர்சன், பாங்கிசோ, பெலுக்வாயோ, ஜான் ஸ்மட்ஸ்.