Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

நியூஸிலாந்து- தென் ஆபிரிக்கா பயிற்சிப் போட்டி கைவிடப்பட்டது

In கிாிக்கட்
Updated: 07:04 GMT, Feb 14, 2017 | Published: 05:24 GMT, Feb 14, 2017 |
0 Comments
1106
This post was written by : Elakkiya
cricket-ground

நியூஸிலாந்து லெவன் மற்றும் தென் ஆபிரிக்கா அணிகளுக்கு இடையில் இன்று நடைபெறவிருந்த பயிற்சிப் போட்டி  மழை காரணமாக கைவிடப்பட்டுள்ளது

ஒக்லாந்தில் நடைபெறவிருந்த பயிற்சிப் போட்டி ஒரு பந்துகூட வீசப்படாமல் கைவிடப்பட்டுள்ளது.

நியூஸிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆபிரிக்க அணி இருபது ஓவர் போட்டி ஒன்றிலும் ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டித் தொடரிலும் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் போட்டித் தொடரிலும் விளையாடவுள்ளது.

இந்த தொடருக்கு முன்னதாக இன்றைய தினம் நியூஸிலாந்து லெவன் அணியுடன் நடைபெறவிருந்த பயிற்சிப் போட்டியே மழை காரணமாக கைவிடப்பட்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg