Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

உண்ணாவிரதத்தை கைவிட கோரிய வேண்டுகோளை நிராகரித்தார் விமல்

In இலங்கை
Updated: 05:01 GMT, Mar 29, 2017 | Published: 03:37 GMT, Mar 29, 2017 |
0 Comments
1162
icon_com
This post was written by : Ravivarman
vimal

பிணை வழங்கக்கோரி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவிடம், உண்ணாவிரதத்தை கைவிடுமாறு சிறைச்சாலை அதிகாரிகள் விடுத்த வேண்டுகோளை அவர் நிராகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தொடர்ந்தும் அவர் உண்ணாவிரதம் மேற்கொண்டு வருவதால் அவரது உடல்நிலை மேலும் மோசமடையக்கூடும் என்பதால் சிறைச்சாலை அதிகாரிகளால் மேற்படி வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

எனினும் சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவரின் உடல் நிலையில் இதுவரையில் எந்தவிதமான பாதிப்பும் இல்லையென சிறைச்சாலை வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg