Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மான்ட்கார்லோ மாஸ்டர்ஸ்: ஆன்டி முர்ரே அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்

In டெனிஸ்
Updated: 08:53 GMT, Apr 20, 2017 | Published: 08:09 GMT, Apr 20, 2017 |
0 Comments
1155
This post was written by : Anojkiyan
andy

மொனாக்கோவில் நடைபெற்றுவரும் மான்ட்கார்லோ மாஸ்டர்ஸ் சர்வதேச டென்னிஸ் தொடரின் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில், உலகின் முதற்தர வீரரான ஆன்டி முர்ரே வெற்றிபெற்றுள்ளார்.

நேற்று (புதன்கிழமை) நடைபெற்ற 2ஆவது சுற்றுப் போட்டியில் இங்கிலாந்தின் ஆன்டி முர்ரே, 28ஆம் நிலை வீரரான லக்சம்பர்க்கின் ஜிலெஸ் முல்லரை எதிர்கொண்டார்.

மிகவும் பரபரப்பாக அரங்கேறிய இப்போட்டியில், ஆன்டி முர்ரே ஆரம்பத்தில் தடுமாறினாலும் பின்னர் சிறப்பாக செயற்பட்டு 7-5, 7-5 என்ற நேர்செட்டில் முல்லரை தோற்கடித்து 3ஆவது சுற்றுக்கு முன்னேறினார்.

முர்ரே, அடுத்த சுற்றில் 24ஆம் நிலை வீரரான ஸ்பெயினின் ஆல்பர்ட் ரமோஸ்சை இன்று எதிர்கொள்ளவுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg