Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

இரத்தம் சிந்தி உரிமை மீட்பு போராட்டம்

In இந்தியா
Updated: 06:07 GMT, Apr 30, 2017 | Published: 05:13 GMT, Apr 30, 2017 |
0 Comments
1154
icon_com
This post was written by : Rajinthan
doctors_3159633f

மருத்துவப் பட்ட மேற்படிப்பில் 50 சதவீத இடஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி வைத்தியர்கள் 12-வது நாளாக இன்றும் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.

உண்ணாவிரதம், உறங்குதல், வீதி நாடகம், இரத்தம் சிந்துதல் போன்ற போராட்டங்களில் அவர்கள் ஈடுபடுகின்றனர்.

அரச வைத்தியசாலைகளில் பணிபுரியும் வைத்தியர்கள் மருத்துவப் பட்ட மேற்படிப்பில் இணைவதற்கு 50 சதவீத இட ஒதுக்கீட்டினை பெற அவசர சட்டம் ஒன்று இயற்றப்பட வேண்டும். இட ஒதுக்கீடு தொடர்ந்து கிடைப்பதற்க்கு சட்டப் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்து தமிழகம் முழுவதும் அரச வைத்தியசாலை வைத்தியர்கள், பயிற்சி வைத்தியர்கள், மருத்துவப் பட்ட மேற்படிப்பு மாணவர்கள் ஆகியோர் முன்னெடுத்துள்ள போராட்டம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) 12ஆவது நாளை எட்டியுள்ளது.

வைத்தியர்களின் தொடர் போராட்டத்தால், அரசு வைத்தியசாலைகளில் நோயாளிகள் சிகிச்சை பெற முடியாமல் அவதியுற்று வருகின்றனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg