Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வவுனியாவில் பேரூந்து நடத்துனர் மீது தாக்குதல்!

In இலங்கை
Updated: 12:38 GMT, May 9, 2017 | Published: 12:10 GMT, May 9, 2017 |
0 Comments
1586
This post was written by : Ravivarman
maxresdefault

இலங்கை போக்குவரத்துச் சபையின் வவுனியா சாலையின் நடத்துநர் மீது இனந்தெரியாதவர்கள் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.

நேற்று மாலை 6 மணியளவில் வவுனியா பஸ் நிலையத்திலிருந்து பூவரசங்குளம் ஊடாக செட்டிகுளம் செல்லும் வழியிலேயே குறித்த நடத்துநர் தாக்கப்பட்டதில் படுகாயமடைந்த நிலையில் செட்டிகுளம் பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இது குறித்து செட்டிகுளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதையடுத்து, சம்பவத்துடன் தொடர்புடைய 21 வயதுடைய சந்தேகநபர் ஒருவரை இன்றைய தினம் கைது செய்துள்ளதுடன் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg