Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பிளே ஓஃப் சுற்றுக்கான வாய்ப்பை உறுதிப்படுத்துமா புனே?

In கிாிக்கட்
Updated: 05:30 GMT, May 12, 2017 | Published: 05:30 GMT, May 12, 2017 |
0 Comments
1439
This post was written by : Anojkiyan

ஐ.பி.எல் தொடரின் 52வது லீக் போட்டியில், ரைசிங் புனே சுப்பர்ஜெயன்ட் மற்றும் டெல்லி டேர்டெவில்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.

இன்று (வெள்ளிக்கிழமை) டெல்லியில் நடைபெறவுள்ள இப்போட்டியில், புனே அணிக்கு ஸ்டீவ் ஸ்மித்தும் டெல்லி அணிக்கு சஹீர்கானும் தலைமைதாங்கவுள்ளனர்.

இந்த போட்டியில் புனே அணி வெற்றிபெறும் பட்சத்தில் பிளே ஓஃப் சுற்றுக்கான வாய்ப்பை உறுதிப்படுத்தும். ஆனால் கடந்த போட்டியில் குஜராத் அணியை சாய்த்த உத்வேகத்துடன் உள்ள டெல்லி அணி அதற்கு வழிகொடுக்குமா என்பது சந்தேகமே.

அதேவேளை பிளே ஓஃப் சுற்றுக்கான வாய்ப்பை இழந்துள்ள டெல்லி அணி, இன்றைய போட்டியில் ஆறுதல் வெற்றிக்காக போராடும்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg