Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

உண்மைச் சம்பவத்தின் பின்னணியில் உருவாகும் ‘தீரன் அதிகாரம் ஒன்று’

In சினிமா
Published: 09:12 GMT, May 13, 2017 |
0 Comments
1508
This post was written by : Anojkiyan
viv

சதுரங்க வேட்டை இயக்குனர் வினோத் இயக்கும் ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தில் பிஸியாக நடித்துவருகிறார் நடிகர் கார்த்தி.

இப்படத்தில் பொலிஸ் வேடமேற்கும் கார்த்திக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் நடிக்கிறார். மேலும் மாயா ஒளிப்பதிவாளர் சத்யா ஒளிப்பதிவு செய்கிறார். திலீப் சுப்பராயன் சண்டைக் காட்சிகளை வடிவமைக்கஇப்படத்தை ட்ரீம் வோரியர் பிக்சர்ஸ் தயாரிக்கின்றது.

கடந்த 2005ஆம் ஆண்டு நடந்த உண்மைச் சம்பவத்தை மையமாக வைத்து இப்படம் உருவாகின்றது. வழமையான பொலிஸ் திரைப்படங்களை போல் அல்லாது நேர்மையான பொலிஸ் சந்திக்கும் பிரச்சினைகள் மற்றும் அதற்கான தீர்வுகளைச் சொல்லும் படமாக இப்படம் உருவாகவுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg