Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பேரூந்துக் கட்டண அதிகரிப்பு இன்று முதல் அமுல்!

In இலங்கை
Published: 10:02 GMT, Jul 1, 2017 |
0 Comments
1294
icon_com
This post was written by : Ravivarman
bus_fair-415x260

தனியார் மற்றும் அரச போக்குவரத்து பேரூந்துகளுக்கான கட்டண அதிகரிப்பு இன்று (சனிக்கிழமை) முதல் அமுல்படுத்தப்படவுள்ளதாக இலங்கை தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதனடிப்படையில் 6.28 வீத அதிகரிப்பை மேற்கொள்ள இலங்கை தேசிய போக்குவரத்து ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது.

இதன்படி, ஆகக் குறைந்த பேரூந்துக் கட்டணமாக காணப்பட்ட 9.00 ரூபா இந்த புதிய அதிகரிப்புடன் 10.00 ரூபாவாக மாற்றமடைந்துள்ளதுடன், ஏனைய கட்டணங்கள் 6.28 வீதத்தினால் அதிகரிப்பதாகவும் ஆணைக்குழு தெரிவித்துள்ளதுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg