Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஆரம்பநிலை வகுப்பாசிரியர்களுக்கு விசேட பயிற்சி

In இலங்கை
Updated: 05:16 GMT, Jul 8, 2017 | Published: 05:12 GMT, Jul 8, 2017 |
0 Comments
1422
This post was written by : Varshini
primary school

ஆரம்பநிலை வகுப்புகளுக்கான ஆசிரியர்களுக்கு விசேட பயிற்சிகளை வழங்கி சேவையில் இணைத்துக்கொள்ளவுள்ளதாக கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

நேற்றைய (வெள்ளிக்கிழமை) நாடாளுமன்ற அமர்வில் அவர் இதனைத் தெரிவித்தார்.

ஆசியர்களுக்கு பயிற்சிகளை வழங்குதல் மற்றும் அவர்களுக்கான சலுகைகள் தொடர்பாக அரசாங்கம் தொடர்ந்தும் நடவடிக்கை எடுத்து வருவதாக குறிப்பிட்ட கல்வியமைச்சர், கடந்த வரவு செலவுத் திட்டத்தில் அளிக்கப்பட்ட வாக்குறுதிக்கமைய வருட இறுதிக்குள் டப் கணினிகளை வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என மேலும் தெரிவித்தார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg