Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மாரி-2 திரைப்படத்திற்கான பணிகள் ஆரம்பம்

In சினிமா
Updated: 12:14 GMT, Jul 18, 2017 | Published: 12:14 GMT, Jul 18, 2017 |
0 Comments
1258
icon_com
This post was written by : Risha
Mari

மாரி திரைப்படத்தின் முதலாவது பாகம் வெளியாகி நேற்றுடன் இரண்டு ஆண்டுகள் பூர்த்தியாகியுள்ள நிலையில், தற்போது மாரி-2 திரைப்படத்திற்கான பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இத்தகவலை படத்தின் இயக்குநர் பாலாஜி மோகன் அவரது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

சௌந்தர்யா ராஜேஷ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள வேலையில்லா பட்டதாரி-2 படம் எதிர்வரும் ஜுலை 28ஆம் திகதி திரைக்கு வர இருக்கிறது.

தனுஷ் தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் வடசென்னை படத்திலும், ஃபகீர் என்ற ஹொலிவுட் படத்திலும் நடித்து வருகிறார்.

இதேவேளை, கௌதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடித்திருக்கும் எனை நோக்கி பாயும் தோட்டா படம் இறுதி கட்டத்தை எட்டியிருப்பதால் அப்படமும் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg